ஆறு பேரும் புதைகுழியில் மாட்டிக் கொண்டனர். இடுப்பு பகுதி வரை கீழே இழுப்பட்டு சென்றனர்.
எல்லோரும் தங்களை காப்பாற்றிக் கொள்ள அசைந்து பார்த்தனர். ஆனால் வெளியேற முடியாமல் போனது. Henry ன் தலைக்கு மேல் bulb பற்றியது.
"Guys, அசைய வேணாம்! நாங்க தடுமாற தடுமாற புதைகுழிக்குள்ளே செல்லுவோம். So guys, நான் சொல்ற மாதிரி கேளுங்க! I hope it will work out!
எல்லோரும் பின்னால சாய்யுங்க! அப்போ தானாக கால்கள் மேல வரும். அதுக்கு பிறகு back swim பண்ணுங்க! " என Henry தனது idea ஐ கூறினான்."Back swim, front swim எல்லாம் பண்ண இது ஒன்னும் swimming pool இல்லடா! புதைகுழி!" என gwen கூற "Guys இது workout ஆகுது! " என Henry கூறியபடி செயல்பட்ட robin கூறினான்.
Robin உம் Henry உம் கஷ்டப்பட்டு புதைகுழியில் இருந்து நீந்தி வெளியே வந்தனர். பின் அவ்வாறே செயல்பட்ட gwen ஐயும் loral யும் இருவரும் இணைந்து இழுத்து வெளியேற்றினர்.
பின்னர் danish ஐயும் ஒருவாறு கஷ்டப்பட்டு கரைக்கு கொண்டு வர Mr Benjamin ஓ மூழ்கிக் கொண்டிருந்தார். அவரின் தலை மட்டுமே வெளியே தெரிந்தது.
"Help me! Help me!" என அவர் உதவி கேட்க "guys, let's find something to pull him out!" என loral கூற robin அவனது backpack ல் இருந்த கயிற்றை எடுத்தான்.
கயிற்றை வீச Mr Benjamin அதனை கட்டியாக பிடித்து கொண்டார். இப்போது அவரின் கையும் கண்கள் இரண்டும் மாத்திரமே தென்பட்டது.
ஐவரும் ஒன்றிணைந்து முழு பலத்தை கொடுத்து இழுக்க அவர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தார். அவரை முழுவதுமாக வெளியே எடுக்கும் போது ஐவரினதும் அரை உயிர் போய் விட்டது.
ஆறு பேரும் புதைகுழியில் இருந்து தப்பி உயிர் பிழைத்ததற்கு Henry கு நன்றி கூறினர். "No thanks & No sorry in friendship! " என Henry கூற அனைவரும் இப்படி இவன் மாறிவிட்டானா என திகைத்தனர்.
தனது ஆடையில் படிந்த சேற்றை தட்டி விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர். Gwen ன் முகம் முழுவதும் சேறு பூசி இருக்க அவளை கண்டு robin கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளை சீண்ட நினைத்தவன் அவளை photo எடுத்தான்.

ESTÁS LEYENDO
The golden cat🐱 (Completed)
AventuraPart 2 of magic crystals. Story description : Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர். கடத்தல்காரர்களால் இவர்கள் பயணிக்கும் திசை மாற்றப்பட்டு The cat island கு கொண்டு செல்லப்பட்டனர். அங...