Party time

124 20 17
                                    

நால்வரும் book shop னுள் செல்ல அங்கே, robin கும் நண்பர்களுக்கும் நன்கு அறிமுகமான, robin வாழும் mini town ல் வசித்த, areologist  Mr Volter ஐ கண்டு திகைத்தனர். "Mr Volter, நீங்க mexico ல என்ன பண்ணுறீங்க? " என robin வினவ " நான் exploring காக இங்க வந்தேன்...nice to meet you all here" என Mr Volter புன்னகைத்தார்.

" உங்களுக்கு Mini town அ காப்பாற்றினதற்கு கௌரவிக்க museum  ல manager post கிடைச்ச தானே! " என gwen கேட்க " yes but exploring தான் எனக்கு interest என்று அதை விட்டுட்டு வந்துட்டேன்.இப்ப இங்கயும் அதுக்காக தான் வந்தேன்." என Mr Volter கூறும் போது shop owner Mr Volter ஐ தோல் மேல் கை போட்டு உள்ளே கூட்டி சென்றார்.பார்க்க இருவரும் நல்ல நண்பர்கள் போலவே இருந்தனர்.

Loral தனக்கு தேவையான books ஐ எடுத்து கொண்டு அங்கு வேளை செய்யும் lady ஒருவரிடம் night gwen ன் வீட்டில் small party கான invitation ஒன்றை கொடுத்து அதனை Mr Volter கு கொடுக்குமாறு கூறினர்.

பின் எல்லோரும் super market க்கு சென்று தேவையான பொருட்களை எடுத்து கொண்டு இருக்க, gwen கு தன்னை யாரோ ஒருவன் shelf கு இடையால் பார்ப்பதாக விளங்க மெதுவாக அடி எடுத்து அதன் அருகே சென்று உடனே shelf ல் உள்ள பொருட்களை அகற்றி எதிர் திசையை பார்த்தாள். ஆனால்  அங்கு யாரும் இருக்கவில்லை.

ஆகவே திரும்ப, அவளுக்கு அருகில்  danish  வந்து நின்றான். திடீரென அருகில் அவனை கண்டு தடுமாறி பின்னால் pyramid வடிவில் அடுக்கப்பட்ட tins ன் மேல்  விழுந்தாள் gwen. Tins எல்லா இடமும் பரந்தன. சத்தத்தை கேட்டு robin உம் loral உம் அவ்விடத்திற்கு ஓடி வர danish ஓ gwen ஐ பார்த்து சிரித்து கொண்டிருந்தான். Loral gwen கு உதவ, அவள் எழுந்து danish ற்கு அடி கொடுப்பதற்கு அவனை திரட்டிக் கொண்டு ஓடினாள். இருவரும் 10 முறை super market ஐ சுற்ற danish break இன்றி ஒருவரின் trolley ல் மோத அது கட்டுபாடு இன்றி  மற்றுமொரு நபரின் மீது மோத, அவர் trolley உடன் கீழே விழுந்தார்.

Robin இவர்களின் விளையாட்டுக்கள் எல்லை மீற, அவனுக்கு கோபம் வந்தது. இருவர் அருகில் சென்று " இரண்டு பேரும் சேர்ந்து விளையாட இது ஒன்னும் ground இல்ல. விழுந்த ஆளை போய் தூக்கி சரி விடுங்க..." என பொறிய நால்வரும் அவ்விடத்தை நோக்கி நகர்ந்தனர். ஆனால் அங்கு யாரும் இருக்கவில்லை.

The golden cat🐱 (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang