அறிமுகம்

7.1K 68 12
                                    

இந்த கதைல காதல் மோதல் அத்தோட குடும்பம் எல்லாமே இருக்கு. நம்ம கதையோட ஹீரோ ரொம்ப நல்லவன் அண்ட் பிடிவாதம் அப்படி என்றால் என்னவென்று அவன பாத்த தெரியும் . ஹீரோஇன் ஹீரோகு சரியான பார்ட்னர் அவ தப்பு பண்ண யார்னு பாக்க்காம கேப்பா அண்ட் அவளும் இனிமையானவ. இவங்க 2 பேர் பத்திதான் பாக்க போறோம் .
ஹீரோ குடும்பம்
அப்பா- வெங்கடேஷ்
அம்மா- லக்ஷ்மி
அண்ணன்- அரவிந்த்
தங்கச்சி- அனன்யா
ஹீரோஇன் குடும்பம்
அப்பா - முத்து
அம்மா- அனிதா
தம்பி- அன்பு
இனி கதையோட போக்குல therinjikonga

Thappu edhavadhu irundha சாரி friends

எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது)Where stories live. Discover now