விடியலை நோக்கி-12

30 2 0
                                    

*விடியலை நோக்கி*

✍🏻சிறுகதை ஆக்கம்- Afaã

★பாகம்- 12★

Aizaaவின் நினைவலைகளில் மூழ்கிய Shaheen ஆல் Aizaaவை பார்க்காமல் இருக்க முடியாமலாயிற்று.... அதனால் Shaheen உம் அடிக்கடி Zulaiha டீச்சரான அவனது மாமி வீட்டிற்கு வந்து போகலானான்.

Shaheen அடிக்கடி அங்கு வந்து போவதற்கான காரணத்தை அறிந்தும், அறியாதவளுமாய் Aizaa.... பாடசாலை நூலகத்திற்கு செல்வதற்கான நாள் வரும் வரை விரல் எண்ணிக் கொண்டிருந்தாள்....

இவ்வாறு ஓரிரு நாட்கள் நகர்ந்து செல்லவே....
Aizaa துணிகளை உலரவிடுவதற்காக மொட்ட மாடிக்கு சென்றிருந்தாள்....

 Aizaa துணிகளை உலரவிடுவதற்காக மொட்ட மாடிக்கு சென்றிருந்தாள்

Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.

தீடீரென *Aizaa*......
Excuse me.....
என்றொரு குரல் கேட்கவே, Aizaaவும் திரும்பிப் பார்க்கலானாள். அங்கே தன் எஜமானியான Zulaiha டீச்சரின் நாநாவின் மகன் shaheen வந்திருந்ததை கண்டு.... " என்ன sir... டீ ஏதாச்சும் வேணுமா?" என்று கேட்டாள்.

"இல்ல Aizaa, நான் அதுக்கு வரல்ல... எனக்கு ஒங்களோட கொஞ்சம் பேசலாமா?" என்று சற்று தயக்கத்துடனேயே கேட்கலானான் shaheen...

Aizaaவிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை... அவள் அவ்வாறு தனிப்பட்ட முறையில் யாருடனும் கதைத்ததே இல்லை. இருந்தாலும் அவளுக்கு முடியாது என்று மூஞ்சில் அடித்தவாறு சொல்லவும் முடியாதலால்...... "சரி sir... என்ன விஷயம்? சொல்லுங்க..." என்று கீழே குனித்த தலையை மேலே உயர்த்தாதவளாய் கேட்கலானாள்...

Aizaaவின் அந்த நாணமும் கூட Shaheen இற்கோ... பிடித்து விடவே....Aizaaவிடம் shaheenக்கு பிடித்த விடயங்களுக்கான பட்டியல் நீண்டுக் கொண்டே தான் சென்றன.

 விடியலை நோக்கி.....Wo Geschichten leben. Entdecke jetzt