விடியலை நோக்கி-16

43 3 2
                                    

*விடியலை நோக்கி.....*

✍🏻சிறுகதை ஆக்கம்- Afaã

★பாகம்- 16★

Aizaa படித்து முடித்திருந்த பட்டப் படிப்பிற்காக....அவள் நினைத்ததை விட பெரிய பெரிய உத்தியோகங்கள் எல்லாம் அவளைத்
தேடியே வாசல் வரை வந்து குவிந்தன....... ஆனாலும் Aizaaவோ அந்த எவ் உத்தியோகத்தையும் தெரிவு செய்யவில்லை.....
'அவளை போல்  தாய், தந்தையர்கள் இன்றி, பொருளாதார வசதிகள் இன்றி எத்தனை பேர் அவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி இட்டிருப்பார்கள்?....... அவர்களுக்கெல்லாம் அவளால் இயன்றளவு உதவி செய்ய வேண்டும், தான் கற்ற கல்வியை பிறருக்கும் புகட்டி அவளை விட பல உயர்ந்த கல்வி மாண்களை உருவாக்க வேண்டும்' என்பதை நோக்கமாகக் கொண்டவளாய் ஆசிரியர் தொழிலையே தெரிவு செய்தாள்.........

 அவர்களுக்கெல்லாம் அவளால் இயன்றளவு உதவி செய்ய வேண்டும், தான் கற்ற கல்வியை பிறருக்கும் புகட்டி அவளை விட பல உயர்ந்த கல்வி மாண்களை உருவாக்க வேண்டும்' என்பதை நோக்கமாகக் கொண்டவளாய் ஆசிரியர் தொழிலையே தெரிவு செய்தாள்

Rất tiếc! Hình ảnh này không tuân theo hướng dẫn nội dung. Để tiếp tục đăng tải, vui lòng xóa hoặc tải lên một hình ảnh khác.

.

★   ★   ★   ★  ★   ★   ★

அன்றொரு நாள் சனிக்கிழமை......  பாடசாலை விடுமுறை தினம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்தார்கள்..... Aizaaவோ..... Zulaiha டீச்சரின் மகன் Layaanக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். தீடீரென
"Aizaa Madam....."
என அவளது பெயரை யாரோ உச்சரிப்பது கேட்டது. பரீட்சயப்பட்ட குரல் போல இருக்கவே Aizaa வெளியே வந்து பார்த்தாள்...... அங்கே அவளுக்காய் ஒரு surprise காத்துக் கொண்டிருந்தது.......

"Sir.....நீங்களா? " என ஆச்சரியத்துடன் Aizaa கேட்கவே........... " Yes! Yes! நானே தான்..... என்ன எதிர்ப்பார்க்கல தானே...." என சந்தோஷம் பொங்கிய சிரிப்புடன் சொல்லலானான்  Shaheen.........

பல வருடங்களுக்கு பிறகு சந்தித்ததால் இருவருக்கும் சொல்லித் தீர்க்க முடியாத அளவு சந்தோஷ மலர்கள் பரவசமாக பூத்துக் குலுங்கலாயிற்று

Rất tiếc! Hình ảnh này không tuân theo hướng dẫn nội dung. Để tiếp tục đăng tải, vui lòng xóa hoặc tải lên một hình ảnh khác.

பல வருடங்களுக்கு பிறகு சந்தித்ததால் இருவருக்கும் சொல்லித் தீர்க்க முடியாத அளவு சந்தோஷ மலர்கள் பரவசமாக பூத்துக் குலுங்கலாயிற்று........

"என்ன sir...... அங்கேயே நின்டுடீங்க.....வாங்க உள்ள..... என்ன குடிக்கிறீங்க?" என Aizaa கேட்கவே.....
" நான் 1st day வந்த time தந்தீங்களே..... ஒரு இன்ஜி ப்ளேன்டி..... அதையே கொண்டு வாங்க" என்று Aizaaவை கலாய்த்தவாறு பதிலளித்தான் Shaheen.......

Aizaa தேநீர் ஊற்றிக் கொண்டு வரும் வரை Shaheen..... Layaan உடன் கொஞ்சி விளையாடியவாறு,
அவனது மாமா,மாமியுடன் கதைத்துக் கொண்டிருந்தான்........

அவன் என்ன தான் கதைத்தாலும் அவனுடைய மனதில் வலம் வந்து கொண்டிருந்தது எல்லாம்..... அவன் Aizaaவிடம் சொல்வதற்காக பொதிகட்டி வைத்திருந்த சொற்றொடர்களே..........

தொடரும்........

(Created by-Afaã)

 விடியலை நோக்கி.....Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ