அவளும் நானும்-1

3.8K 109 7
                                    

பெங்களூர் விமான நிலையம், அந்த மதிய வேலையிலும் பரபரப்பாகவே இருந்தது.சென்னையில் இருந்து பெங்களூர் வந்திறங்கிய விமானத்திலிருந்து மக்கள் பரபரவென வெளியேற, நாம் கவனிக்க வேண்டியவரகள் கோபத்தின் உச்சியில் முகம் சிவக்க திருமண பெண்ணிறக்கே உரிய அலங்காரத்துடன் வேக நடையுடன் வரும் சௌமியாவும், அவள் கோபத்திற்கு காரணமாக இருப்பவனும், புது மாப்பிள்ளையுமான கார்த்திக்கையும் நாம் பார்க்க வேண்டியது.

விறுவிறுவென நடக்கும் தன் புது மனைவியே எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் அவள் பின் னே வேகமாக ஓடினான்

முன்னே நடந்து சென்ற சௌமியா ,திடிரென திரும்பவும் பின்னால் வந்த கார்த்திக் மீது இடித்து க்கொண்டவள் அவன் ஏதோ தப்புசெய்ததை போல அவனை கண்டு முறைத்தாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

முன்னே நடந்து சென்ற சௌமியா ,திடிரென திரும்பவும் பின்னால் வந்த கார்த்திக் மீது இடித்து க்கொண்டவள் அவன் ஏதோ தப்புசெய்ததை போல அவனை கண்டு முறைத்தாள்

கையை கட்டிக்கொண்டு கண்களை உருட்டி கொண்டு நிற்பவளை கண்டவன், இப்போ என்னன்னு தெரியலையே என்று உள்ளுக்குள் புலம்பயவனுக்கு காலையில் தான் திருமணம் முடிந்ததிருந்தது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கையை கட்டிக்கொண்டு கண்களை உருட்டி கொண்டு நிற்பவளை கண்டவன், இப்போ என்னன்னு தெரியலையே என்று உள்ளுக்குள் புலம்பயவனுக்கு காலையில் தான் திருமணம் முடிந்ததிருந்தது

ஆம்,காரத்திக் தன் அத்தை பெண்,சௌமியாவை அவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில்,திருமணம் முடித்திருக்கிறான்,இந்த திருமணத்தில் சௌமியாவிற்கு துளி யும் விருப்பமில்லை என்பது உணரச்சி துடைத்த அவள் முகத்தை வைத்து அறிந்துகொண்டான்

தன் திருமணத்தில் நடந்த பிரச்சினைகளால் தன் குடும்பத்தை எவ்வளவு வெறுக்கிறாள் என்பது மறுவிட்டிற்கு செல்லாமல்,கார்த்திக்கிடம் திருமண சடஙகு்கள் முடிந்தவுடன் நாம் இப்போதே பெங்களூர் போகவேண்டும் என்று கட்டளையிட்டவள் ஆயிற்றே. கார்த்திக் யும் எவ்வளவு சொல்லியும் கேட்கமால் உடைமைகளை பேக் செய்ய ,வேறு வழி யில்லாமல் காரத்திக்கும் அடுத்த ப்ளைட்டிறகு டிக்கெட் எடுத்துகொண்டு, கிளம்பிவிட்டனார்

நேற்று இரவு முதல் நடக்கும் அடுத்த அடுத்த நடந்த நிகழ்வுகளால்  பூகம்பம் எப்போது வெடித்து சிதறும் அதை எப்படி சமாளிப்பது என்ற பதற்றத்துடனும் இருப்பவனால் நிகழ்காலத்தில். பொருந்தி போக முடியவில்லை

சௌமியா முறைத்ததும் நிகழ் காலத்திற்கு வந்தவன், வாசலை அடைந்தை புரிந்து கொண்டு, "இரு சௌமீ கார் புக் செய்யறேன்" என்றவன் தன் மெபலை உயிர் பித்தான்

அதில் கார் புக்செயதவன், விமான நிலையம் ஆதலால், இரண்டு நிமிடத்தில் கார் வந்து விட, இருவரின் பெருட்களையும் , வண்டியில் திணித்த பின் இருவரும் ஏறிக்கொண்டனார்

சரியாக அந்த நேரத்தில் காரத்திக்கின் மொபைல்" அடியே அழகே ,பேசாமல் கூறுபோடதே" என்று சத்தமாக ஒலிக்க அதற்கும் சௌமியாவின் எரிக்கும் பார்வையே பரிசாக பெற்றுக் கொண்டான்.

"ம்" சொல்லு என்றான்

பின் ஓரு நிமிடம் தயங்கியவன் "ஆமா வந்திட்டு தான் இருக்கோம், உனக்கு எப்படி தெரியும் ........ யென்று ஆரம்பித்தவன் ஏதோ புரிந்தவன் போல நிறுத்திக்கொண்டான்

இரண்டு மணி நேரத்தில் வீட்டில் இருப்போம் என்ற வன் தன் மொபைலை அனணத்தான்

சௌமியாவிற்கும் தெரியும் காரத்திக் தன் உற்ற தோழியான மதுவிடம் பேசினான் என்றும் அவளுக்கு தன் அண்ணன் சித்தார்த் அங்கு நடந்தவகளை சொல்லி இருப்பான் என்பது அவளுக்கு தெரியும்

இவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்று இவளுக்கு தெரியாதா என்ன? அதை எண்ணி கசப்பாக மனதிற்குள் சிரித்து கொண்டாள்

கார் பெங்களுர் டிரபிக்கில் மெதுவாக ஊர்ந்து இவர்கள் விட்டிற்கு செல்வதற்குள் இவர்கள் பற்றி ஓரு முன் கதை பார்த்து விடலாம்

மறக்காமல் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள் , படிக்க காத்திருக்கிறேன. 

Dont forget to give star,if you like the story

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now