அவளும் நானும் -2

1.8K 84 4
                                    

சௌமியா 21 வயது, ஒல்லி உட்ல்வாகு, திட்டமான உயரம்,கோதுமை நிறத்தழகி அந்த வயதிற்குரிய பூரிப்பு டன் சேர்ந்த அழகு.BE இறுதியாண்டு படிக்கும் மாணவி.எப்போதும் உதட்டில் இருக்கும் புன்னகையும்', அதிர்ந்து பேசாத குணமும் அவளின் அடையாளம்.ஓரே பெண் என்பதால் பெற்றோர்க்கும், அண்ணன் சித்தார்த் திற்கும் செல்லம்.

கார்த்திக்,26 வயது, பிறந்தது, வளர்ந்தது பெங்களூரில்.BE படித்து பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான்.15 வயதில் கார் விபத்தில் தன் பெற்றோரை இழந்தவன், தன் தந்தை வழி தாத்தா விடம் வளர்ந்தான்.அவரும் 4 வருடத்திற்கு முன்பு‌ இறந்து விட தற்போது தனியாக வாழ்ந்து வருகிறான். கேட்க யாருமில்லாத பொழுதும் எந்த தவறான பழக்க வழக்கங்கள் இல்லாதவன். அவன் நிறத்திற்கும், அழகிற்கும், வசதிக்கும், அவன் விருப்பம் தெரிவித்தால் எந்த பெண்ணும் வேண்டாம் என்று சொல்ல போவதில்லை, இருந்து அவன் மனத்தின் நாயகி சௌம்யா மட்டுமே

கார் நின்றது,உள்ளே இருந்த இருவரும் தங்கள் எண்ண அலைகளில் மிளவில்லை. ‌ஓட்டுனர் அழைத்தபோது நிகழ் உலகத்திற்கு வந்தனர்.

வெளியே மது,தருண், அஜய் நின்றுக் கொண்டு இருக்க , துளசி ‌அக்கா ஆர்த்தி தட்டுடன் நின்றிருந்தார்.கார்த்திக் தன் பேக்பேக்குடன் இறங்க பின்னே சௌம்யாவும் இறங்கினாள்.

கார்த்திக் தன் பேக்பேக்குடன் இறங்க பின்னே சௌம்யாவும் இறங்கினாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தருண்

தருண்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அவளும் நானும்(Completed)Where stories live. Discover now