அழகுல மயங்கிட்டோம்

835 21 3
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 9

தியாழினியை காரில் அழைத்து கொண்டு தீரத்தன் pothys சென்றவன்...

தீரன் - தியா... நீ உள்ள போய் purchase பண்ணிக்கோ... நான் கார்ல வெயிட் பண்றேன்..

தியா - என்ன... துணி கடையில மளிகை பொருள் வாங்கணுமா...

தீரன் - Y not... இங்க எல்லாமே கிடைக்கும்..

தியா - இல்ல தீரா.. இவ்ளோ பெரிய கடையில எல்லாம் வேணா... நீங்க எதாவது பொட்டி கடையில நிறுத்துங்க.... நான் அங்கேயே வாங்கிக்கிறேன்...

தீரன் - பொட்டி கடை... you mean suitcase ஷாப்...

தியா - ஐயோ இல்ல இல்ல... departmental store இருக்குமே அத சொன்னேன்...

தீரன் - Sorry தியா... இதெல்லாம் அம்மா தான் பார்த்துப்பாங்க... So எனக்கு நீ சொல்றது புரியல...

தியா - Its ஓகே தீரா... நீங்க காருல உக்காருங்க... நான் இங்க போய் யார்கிட்டயாவது விசாரிச்சிட்டு வரேன்...

என்றவள்... காரில் இருந்து இறங்கி சென்றவள்.. சில நொடிகளில் மீண்டும் காருக்கு வர....

தீரன் - என்னாச்சு...?

தியா - இப்படி நேரா போய் right ல திரும்புனா அங்க ஒரு டிபார்ட்மென்டல் store இருக்குதாம்....

தீரன் - ஓகே.... get in....

என்றவன்... காரை... அவள் சொன்ன இடத்தை நோக்கி விரட்டினான்...

தியா - ஏன் தீரா...இன்னைக்கு உங்களுக்கு work இல்லையா...?

தீரன் - இருக்கு தான்... பட் உன்னை பார்க்க வந்ததால என் வேலையை வேற ஆளுகிட்ட கொடுத்துட்டு வந்துருக்கேன்..

தியா - 😍

தீரன் - then... இங்க உனக்கு கூட வேல கேட்ட..ல்ல ..

தியா - ம்... உங்க friends ரத்தன் கிட்ட தான்..

தீரன் - ம் தியா... நீ அவனை கமலேஷ்ன்னே கூப்பிடு.... அப்போ தான் எனக்கு confuse ஆகாது...

தியா - ம்...

தீரன் - உனக்கு என்ன மாதிரி work வேணும்...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Donde viven las historias. Descúbrelo ahora