கிராமத்து மின்னல்கள்
(பகுதி: 09)
என்னை தேடி வர என்ன காரணம் என்றே தெரியாமல் பரணில் இருந்து இறங்கி வந்தேன் நான்.
"சொல்லு சங்கர், என்ன ஆச்சு?" என்றேன் நான்.
"சீனு, என்னோட கணக்கு நோட்டு உங்கிட்ட இருக்கு. அதை வாங்கிட்டு போக தான் வந்தேன்." என்றான் அவன்.
"இருக்காது சங்கர். என்னோட நோட்டு தான் என்கிட்ட இருக்கு. உன்னோடதை நான் வாங்கவே இல்லையே.." என்றேன் நான்.
"நானும் உங்கிட்ட தரலைடா. என் பேக்ல தேடினேன். உன் நோட்டு தான் எங்கிட்ட இருக்கு, இங்க பாரு" என்று அவன் நீட்டிய நோட்டை பார்த்தேன், அதில் என் பெயர் தான் எழுதி இருந்தது. அது என்னுடைய நோட்டு தான். கணக்கு நோட்டை வாங்கும் போது மாத்தி வாங்கி உள்ள வைச்சிட்டேன் போல என்று நினைத்துக்கொண்டு, எனது பையில் இருந்த அவனுடைய நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
"வேற என்ன சங்கர்?" என்றேன் நான்.
அதற்குள் அவனுக்கு குடிக்க தண்ணீர் தந்தாள் அம்மா.
"தம்பி, காபி குடிக்கியா? இங்க கடுங்காப்பி தான் இருக்கும்." என்றாள் அம்மா.
"வேண்டாம்" என்று மறுத்த அவன்,
"ஆண்டி" என்று அழைத்தான்.
"தம்பி என்ன சொல்லுது?" என்றாள் அம்மா.
"அத்தைன்னு சொன்னான்ம்மா" என்று மொழி பெயர்த்தேன் நான்.
"அக்கான்னு சொல்லு தம்பி, அது தான் முறை. ஒரு விதத்துலா, நீ எனக்கு தூரத்து சொந்தம்" என்றாள் அம்மா.
"சீனுவை என் கூட இன்னைக்கு அனுப்புவீங்களா?" என்றான் சங்கர்.
"எதுக்கு தம்பி?"
"எங்க ஊர்ல இன்னைக்கு திருவிழா, அதான்" என்றான் சங்கர்.
"ஆமால.. அயத்தே (மறந்து) போயிட்டேன். ஏலே சீனு போயிட்டு வால." என்றாள் அம்மா.
"இல்லைம்மா. வேண்டாம்" என்றேன் நான்.
"அந்த வாத்தியார் நமக்கு சொந்தகாரர் தான். அவர் வெளியூர்ல வேலைக்கு போனதால, யாருக்கும் தெரியலை. தம்பி வேற பாசமா கூப்பிடுது. போல. போயிட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு வந்துரு" என்றாள் அம்மா.
"அக்கா, அவன் எங்க வீட்லே சாப்புடுவான்" என்றான் சங்கர்.
என்னை எதுவுமே கேட்காமல், உள்ளே போன அம்மா, என்னை கூப்பிட்டு கையில் பத்து ரூபாய் தந்து "பாத்து போயிட்டு வா" என்று அனுப்பி வைத்தாள்.
தன்னை கேட்காமலே அனுப்பி வைத்த அம்மா மீது கோபம் என்றாலும், திருவிழா பார்ப்பதில் இருந்த சந்தோஷத்திலேயே ஒத்து கொண்டேன். போகும் வழி முழுவதும் சங்கர் கேட்கும் எந்த கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லி,எனது கோபத்தை உறுதி படுத்தினேன். ஒரு வழியாய் சங்கர் வீட்டை அடைந்தோம் இருவரும். சைக்கிளை நிறுத்தி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற என்னை கையை இழுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றான் சங்கர்.
வழக்கமான பேச்சுகளுக்கு பிறகு சாப்பிட அழைத்தனர். சங்கர் வீடு காரை வீடு, மொட்டை மாடியுடன் கூடிய வீடு. அழகாய் ஜன்னல்களுக்கு எல்லாம், திரை போட்டு வைத்து இருந்தனர். ஷோபா செட் எல்லாம் எனக்கு அதிசயமாய் இருந்தது. சாப்பிட தனி அறை, அதுவும் மேஜை போட்டு இருந்தது. அன்று திருவிழா சாப்பாடு என்பதால், வாழை இலையில், வெள்ளை சோறு, இரண்டு கூட்டு, சாம்பார், ரசம், மோர், பாயாசம் என்று சூப்பர் சாப்பாடு. இவ்வளவு சாப்பிடுவது எனக்கு முதல் முறை. நான் சாப்பிடுவதையே சங்கர் அப்பா பார்த்து கொண்டு இருந்தார், அவர் பேச ஆரம்பித்தார்.
"நீ இன்னார் பையன் தான. உங்க அப்பா, குடியிலே எல்லாத்தையும் அழிச்சிட்டார். நீ தான் படிச்சு எல்லாத்தையும் மீட்டணும்டா." என்றவர், அப்புரம் தொடர்ந்தார்.
"இந்த உலகத்துல கல்வி மட்டும் தான் நிரந்தரம். வேற எதுவும் இல்லை. நல்லா படி. உன்னோட படிப்பு உனக்கு எப்பவும் கை கொடுக்கும்" என்றார்.
சாப்பிட்டு கை கழுவும் போது சங்கர் சொன்னான், "சாரிடா, எங்க அப்பா எப்பவும் இப்படி தான். யாரைப் பாத்தாலும் படி படின்னு சொல்லி டார்ச்சர் பண்ணுவார். சாரிடா"
"அவர் சொல்றது எல்லாமே கரெக்ட்." என்றேன் நான்.
"அதுக்காக 24 மணி நேரமும் படிக்க முடியுமா?" என்றான் அவன்.
"நீ நல்லா படிக்கிற. என்னை மாதிரி படிககாத பசங்களுக்கு இந்த மாதிரி யாராவது சொன்னா தான் தெரியும்" என்றேன் நான்.
சாப்பிட்டு முடித்ததும், திருவிழா பார்க்க கிளம்பினோம். "லேட்டாகாம, சீக்கிரம் வந்துருங்க" என்றார் சங்கரின் அப்பா. அவரைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையாய் இருந்தது. எனக்கும் அப்பா இருக்கிறாரே என்று. விதியை நொந்து சங்கருடன் கோவிலுக்கு போனேன் நான்.
சீரியல் பல்பால் அழகாய் அலங்கரிக்க பட்டு இருந்தது அந்த ஊர். வேடிக்கை பார்த்து கொண்டே, கோவில் போனோம் இருவரும். அப்போது சாயந்தர பூஜை நடக்க, அங்கு போய் சாமி ஆடுவதை எல்லாம் பார்த்து விட்டு சாமி கும்பிட்டு வெளியே வந்தோம்.
அதற்குள் கரகாட்டம் ஆரம்பமாகி இருந்தது. குட்டி கரகத்தை தலையில் வைத்து கீழே விழாமல் ஆடும் அழகே அழகு. எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் அங்கே நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மேளத்திற்கு ஏற்ப கரகம் ஆடுவதும், இருவருக்கும் நடக்கும் போட்டியும் பார்ப்பதற்கு இன்னும் அழகு. ஒரு வழியாய் கரகாட்டம் முடிந்து, அடுத்து குறவன் குறத்தி ஆட்டம் ஆரம்பித்தது. அவர்கள் தான் இரட்டை அர்த்த வசனத்தில் ஆரம்பிப்பர்.
"உன் பேர் என்ன" என்பாள் குறத்தி
அவன் புதிர் போடுவான்
"மூன்று எழுத்து, முதல் எழுத்து சு" என்பான்.
கூட்டத்தில் சிரிப்பலை மோதும்
மெதுவாய் அவன் சொல்வான் "சுரேஷ்"
அவளும் இழைத்தவள் அல்ல
"என் பேரும் மூணெழுத்து. முதலெழுத்து பு" என்பாள்.
கூட்டத்தில் ஆண்கள் தரப்பில் சிரிப்பும் பெண்கள் கூட்டத்தில் வெட்கமும் வரும்.
மெதுவாய் அவள் சொல்வாள் "புனிதா"
மீண்டும் சிரிப்பு.
அப்படியே மெதுவாய் செக்ஸியாக போகும் அந்த ஆட்டம்.
"போலாமா" என்றேன் நான்.
"சரிடா.." என்ற சங்கர் என்னை அழைத்து போகும் போது கேட்டான்.
"பீடி குடிப்பியா?" என்றான்.
"இல்லைடா, நீ" என்றேன் நான்.
"வாங்கி குடுத்தா அடிப்பேன்" என்றான் அவன்.
என் கையில் வேறு பணம் இருந்ததால், அப்படியே கடைக்கு போனேன், 5 பீடி வாங்கினேன். அவன் ஒன்றை எடுத்தான், பற்ற வைத்தான்.
ஒரு இழு இழுத்தான். இருமல் வந்தது.
"என்னடா ஆச்சு?" என்றேன் நான்.
"ஒண்ணுமில்ல" என்றவன் இழுக்க ஆரம்பித்தான். பீடியை முடித்தவன், அதை காலில் போட்டு கசக்கியவன்,
"கொஞ்ச நேரம் அப்படியே நடந்துகிட்டே பேசலாமா?" என்றான்.
"சரி" என்றவன் அவனுடன் நடக்க ஆரம்பித்தேன்
"இன்னும் என் மேல கோபமா இருக்கியாடா?" கேட்டான் அவன்.
"ஆமா, நீ நடந்துகிட்டது அப்படி" என்றேன் நான்.
"ம்ம்ம். எனக்கே தெரியும். எல்லாம் நீ பேசணும்னு தான் நடந்து கிட்டேன். நீ தான் முகம் குடுத்து பேசலை." என்றான்.
"அப்படி எல்லாம் இல்லை." என்றேன்.
"உனக்கு ஒண்ணு தெரியுமா? இன்னைக்கு உன்னோட நோட்டு என்கிட்ட எப்படி வந்ததுன்னு தெரியுமா? அது நான் தான் வைச்சேன். உங்கிட்ட பேசணும்ன்னு நான் தான் நோட்டை மாத்தி வைச்சேன்."
எனக்கே அதிசயமாய் இருந்தது.
"உன்னை பத்தி கதிர் அடிக்கடி சொல்லுவான். நீ ரொம்ப நல்ல பையன்னு. அவனும் உங்கிட்ட முதல்ல சண்டை போட்ட பிறகு தான் நல்ல பிரண்ட் ஆனான்னு. அதான் நானும் உன்கூட சண்டை போடுற மாதிரி பேசினேன். நீ தான் விலகி போக ஆரம்பிச்ச. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.
இப்ப கூட நீ வாங்கி குடுத்ததுல தான் நான் பீடி குடிச்சேன். நான் குடிக்கவே மாட்டேன். உனக்காக தான் குடிச்சேன்" என்றான்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. அவன் தொடர்ந்தான்.
"அன்னைக்கு தியேட்டர்ல நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. ஒரு வேகத்துல சொல்லிட்டேன். அதுக்கு பிறகு அந்த கதிர் என்னை எப்படி திட்டினான் தெரியுமா? முறுக்கு நீ வாங்கி குடுத்ததுன்னு சொல்லி அதுக்கும் என்னை திட்டினான். படம் ஆரம்பிச்ச பிறகு நான் வெளியே வந்து கீழே விழுந்த அந்த முறுக்கை ஒரு துளி இல்லாம எல்லாம் எடுத்துட்டு போயிட்டேன் தெரியுமா. அதோட நொறுங்கின தூள் இந்த பாக்கெட்ல தான் இருக்கு"ன்னு சொல்லி பாக்கெட்டில இருந்து எடுத்து காட்டினான்.
எனக்கு தியேட்டர்ல நான் தேடின இடமும், ஒரு துளி கூட இல்லாததும் நியாபகம் வந்தது. அப்படின்னா சங்கரும் நல்லவனா? நான் தான் தப்பா நினைச்சேனா? ஒன்றும் புரியாத குழப்பத்தில் இருந்தேன் நான்.
"இன்னும் என் மேல கோபம் தீரலைன்னா நான் ஒண்ணும் பண்ண முடியாதுடா" என்ற அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான். நான் கிளம்புறேன் என்றவனை தூங்கிட்டு போடான்னு சொல்லிட்டு பாய் தலையணை எல்லாம் தந்தார்கள். பஞ்சு தலையணையில் படுத்ததும் தூங்கியவன் காலையில் 06 மணிக்கு எழுந்தேன். சங்கர் தூங்கி கொண்டு இருந்தான். அவன் அம்மாவிடம் சொல்லி விட்டு சைக்கிள் எடுத்து வீட்டுக்கு வந்தேன். மனதில் குழப்பமே இருந்தது. எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் இருந்தேன்.
வீட்டுக்கு வந்து தயாரானேன். அதற்குள் அம்மா சொன்னாள்
"ஏலேய், பின் வீட்டுக்கு பால் கேட்டாங்க. அந்த தூக்கு வாளில இருக்கு. குடுத்துட்டு வந்துருல"
"எதுக்கும்மா?" என்றேன் நான்.
"மிலிட்டரி மருமகன் வந்து இருக்காவல. அதுக்கு தான்" என்றதும் எனக்கு சிரிப்பு வந்தது. "யாரும்மா?" என்று திரும்ப கேட்டேன்.
"மிலிட்டரி காரர் டா, நீ ஏண்டா சிரிக்கிற? என்றாள்.
ஒண்ணுமில்லை என்று சொன்னாலும், அம்மணமாய் பார்த்த அந்த மிலிட்டரி மாமா கண் முன் வந்து போனார். அந்த தூக்கு வாளியை கையில் எடுத்து கொண்டு அவரை பார்த்த அந்த கற்பனையில் நடந்தேன்.
அவர் வீட்டை அடைந்த போது முனகல் சத்தம் கேட்டது. பிரமை என்றே நினைத்தேன். நின்று கேட்டால், உண்மை என தெரிந்தது. அம்மணமாய் பார்த்த மாமா மேட்டர் போடுறாரு போல. அதையும் தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில், சத்தமின்றி எட்டி பார்த்தேன்.
உச் உச் என்ற சத்தம் கேட்டது. இன்னும் பார்த்தேன், மாமாவின் வெற்று முதுகு தெரிந்தது, அவர் அழுத்தி முத்தம் கொடுப்பது தெரிந்தது. இன்னும் கூர்ந்து பார்த்தேன், கீழே இருந்தது அக்கா இல்லை, ஒரு பையன் என்பது.
மிலிட்டரி மாமாவா இப்படி என்று அதிசயமானாலும், அந்த பையன் யார் என்று பார்க்க ஆவலானேன் நான்.
(தொடரும்)