💕💕அறிமுகம் 💕💕

19.6K 286 137
                                    

என்னுடய முதல் கதை எதாச்சும் தப்பு இருந்தா மன்னுசுகோங்க 😊

பாட்டி எங்க போன .......
தேடிக்கொண்டே போனால் நம் கதாநாயகி பானு ( இன்று பாட்டியின் பிறந்த நாள்)

தன் குடும்பம் அவளை விட்டு சென்ற பிறகு (உலகத்தை விட்டே சென்று விட்டனர்) அவளுக்கு ஒரே ஆறுதல் அவளது பாட்டி மட்டுமே

பாட்டி அவளுக்காக சமைத்துக்கொண்டிருந்தார். பின்னே சென்று கட்டிக்கொண்டு லவ் யு பாட்டி பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்றாள்

பாட்டியும் அவளைக் கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர்😢 வடித்தார் பின்னர் அவள் தன் அலுவலகம் சென்று விட்டாள்

பாட்டியின் ஒரே ஆசை தன் பேத்தியின் திருமணத்தை கண் குளிர காண வேண்டும் என்பதே ஆனால் பானுவோ திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டால்

ஆனால் அவளுக்கே🤗 தெரியாமல் மாபிள்ளை பார்த்து விட்டார் நம் பாட்டி ஆனால் அவள் சம்மதம் தெரிவிப்பாளா? தொடர்ந்து இக்கதையில் காண்போம்

பானு மிகவும் பனிவானவள் அன்பானவள் தன் மனதில்😊😆 பட்டதை பட்டென கூறுபவள் தன் தோழிகளை விட அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தாள்

தன் பெற்றோர் விட்டு சென்ற பின் எதிலும்😳 பிடிப்பில்லாமல் மாறிவிட்டால்.
இவளின் வாழ்வில் வசந்தம்😍 பிறக்குமா?

பாட்டியுடன் நாமும் காத்திருப்போம் யார் அந்த மாப்பிள்ளை 🤔🤔🤔

Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now