நாட்கள் மெல்ல நகர்ந்தன....
கவியின் திருமண வேலை நடத்துக் கொண்டிருந்தது..😂😂😊😊😊.........கதிர் கவியின் திருமண நாள் குறிக்கப்பட்டது.....😍😍
அவர்கள் அவர்களின் உலகில் மூழ்கியிருந்தனர்.....
இரவு பகல் என்றில்லை எப்பொழுதும் போனிலே மூழ்கியிருந்தனர்.....😇😇😍😍திருமணத்திற்கு முன் கதிர் தன் நண்பர்கள் அனைவருக்கும் கவியை அறிமுகம் செய்தான்...😉😉😉😉😉...
அதே போல் கவியும் தோழிகளை கதிர்க்கு அறிமுகம் செய்தாள்.....😁😁😁😁😁😁
கவியும் அவளது தோழிகளும் ஏற்கனவே பேசிவைத்ததுதான் யாருக்கு திருமணம் நடந்தாலும் அவர்களை திருமணம் முன் அறிமுகம் செய்ய வேண்டும்....... என்பதே.........😉😉😁😁
கவியின் தோழிகள்
கதிரையும் கவியையும் நன்றாக ஓட்டிதள்ளிவிட்டனர்.......😁😁😁😁இருவரும் திருமண நாளை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தனர்......😉😉😍😍😘
கார்த்தியும் அஜய்யும் சேர்ந்தே திருமண வேலைகளை மேற்க்கொண்டனர்......☺☺
அலுவலகத்தில் வேலைகளை விஜி மட்டும் தனியே கவனித்து கொண்டாள்..... அவளுக்கு அப்பப்போ போன் செய்து நிலவரங்களை அறிந்து கொள்வான் கார்த்தி...💕💕😊😊😊😊😊😊😊😊😂😂
ஆனால் கார்த்தியை தொடர்ந்து சில நாட்கள் பார்க்க முடியாமல் போனதால் விஜிக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கம்.....😂😂😂
அவனை நேரில் பார்க்க வேண்டும் போல தோன்றியது...
அதனால் file ஒன்றில் அவனது சைன் வேண்டும் என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு அவனை பார்க்க வீட்டுக்கு சென்றாள்.....😁😁😉😉😉😉😉😍😍😘😘😘கார்த்தி வீட்டில் அவன் மட்டும் இருப்பது போல் தெரிய வில்லை🤔🤔🤔🤔🤔
கவியிடம் சென்று பேசிவிட்டு கார்த்தியை பற்றி விசாரித்தாள்.....😀
அவள் சொல்லி முடிக்கவும் கார்த்தி அவள் பின் கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.....🙁☺☺