அடுத்த நாள் காலையில்...... 😢😢
பானு கண்திறந்து பார்த்தாள்...
அருகில் அஜய் இல்லை சற்று பதறித்தான் போனாள்.......😧😧வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்து......... 😮
வெளியே சென்று பார்த்தான்...
வாசல் கூட்டப்படிருந்தது.... 😊😊அஜய் கிட்சனில் சமைத்து கொண்டிருந்தான்.... 😍😍😍
அவனை பார்த்ததும் கட்டிக்கொண்டாள்....😍😍
என்ன டா ஆச்சு.... 😍
மதி...
என்ன ஆச்சு.... 😍😍
என்று அவளது முகத்தை கைகளில் ஏந்தினான்.... 😊சற்று விசும்பலுடன் நீங்க பக்கத்துல கானோ தேடுன...
என்றாள்... 😥😥சரி சரி நா எங்கயும் போல இங்கதான் இருந்த.... 😀😀
குளிச்சுட்டு வா சாப்டலாம்...😀என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.... 😀😀
சிறிது நேரத்திற்கு பிறகு.....
அவள் குளித்து முடித்து வந்து பார்த்தாள்.... 😧
கிச்சனில் அவன் இல்லை.... 😧
டைனிங் டேபிளில் இருந்த சாதம் கீழே சிதறி இருந்தது.... 😧
பின்னால் திரும்பி பார்ப்பதற்குள் அவள் கன்னத்தில் யாரோ பளார் என்று அறைந்தான்....😨😨
அடித்த அடியில் மயங்கி கீழே சரிந்தாள்...... 😕😨😨😨
வலியில் தலைபாரமாக இருந்தது.... 😦😴😴
தன் கண்களை திறக்க தன் முழு பலத்தையும் திரட்டி கண்களை திறந்தாள்.. 😮மங்களாக யாருடைய முகமோ தெரிய மறுபடியும் நன்றாக கண்களை திறந்தாள்.....😴😴😦
அங்கு கையில் ஒரு கட்டையுடன் நின்று கொண்டிருந்தான் அவன்...
அது வேற யாரும் இல்லை முத்துவின் சித்தப்பா மகன்....😠😠 ( யார் என்று தெரியவில்லை என்றால் நினைவு 11,12 ஐப் படிக்கவும்)
அவனை பார்த்ததும் அதிர்சியில் உறைந்தாள்.....😨😨😨
அவளுக்கு அருகில் ஒரு சேரில் உக்காந்து கொண்டு ஒரு கம்பை கீழே தட்டி கொண்டிருந்தான் ஏதல்........... 😡😦😦😦