(அஜய்யின் இல்லத்தில் )..
அஜய் விழித்து பாா்க்கும் போது பானு அங்கில்லை 🙁🙁🙁பின் குளித்து முடித்து கீழே சென்றான்.......
அங்கு அனைவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.......
அவன் பானுவையையே தேடினான்.... 😯🤔😒அவள் சமையல் அறையில் அம்மாவிற்கு உதவியாய் நின்றுகொண்டிருந்தாள்......அஜய்யை பார்த்தும் ஒன்றும் கண்டுக்கவில்லை.....😏😏😏
அவனது அம்மாவே கேட்டாா் ......
டீ வேண்டுமா பா...😌😌😌
தலையை மட்டும் ஆட்டிவிட்டு சோஃபாவில் அமர்ந்தான்....அஜய்யின் அம்மா பானுவிடம் டீ யை கொடுத்து அவனிடம் கொடுத்து விட சொன்னார்......
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ..... மறுக்கவும் முடியாமல் எற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்தாள்........
வேறுவழி இல்லாமல் அதை வாங்கிக்கொண்டு..... அஜயின் முகத்தை பாராமல் டீயை வைத்துவிட்டு வந்துவிட்டாள்....இப்படியே சில நாட்கள் கழித்து விட்டன.......... 😢😢
இவர்களுக்குள் உள்ள பிரிவை எப்படி நீக்குவதென்று தெரியவில்லை........ 😬😬
அப்போது அஜய்யின் அம்மா ஒரு யோசனை சொன்னாா்கள்.......😯😯😯😯😯😯😯😯
அவளை அழைத்துக்கொண்டு சிறிது நாட்களுக்கு தனிகுடுதனம் போகுமாறும் அப்பொழுது அவர்களுக்கிடையே உள்ள தூரம் குறையலாம் என்றும் கூறினார்............
அஜய்க்கும் அதுவே சரி எனப்பட்டது... வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை...🤔🤔🤔🤔🤔🤗🤗ஆனால் பானுவை எப்படி சம்மதிக்கவைப்பது என்று தெரியாமல் யோசிக்கும் நேரம் நம் பாட்டி சரியாக அவ்விடம் வந்து சேர்ந்தார்......🙋🙋🙋
என்ன தம்பி என்ன யோசனை என்று கேட்டார்.......😔😔
அஜய் அனைத்தையும் கூறி தனக்கு உதவுமாறு கேட்டான்பாட்டியும் என்ன பன்னலாம் இவ எதுக்கும் சரிபட்டு வர மாட்டாள் எப்படி வழிக்கு கொண்டுவருவது என தீவிரமாக யோசித்தனர்........ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔