பானுவின் இந்த ஆராய்சியை நிறுத்துவதற்காக பல முயற்சிகள் எடுத்தான் ஏதல்....🙁🙁🙁
ஆனால் அவர்கள் ஆராய்சியில் மென்மேலும் உயர்ந்துக்கொண்டே சென்றாள்.......... ☺☺☺🤗🤗🤗அவளை தடுப்பதற்கு அவளுடனே இருக்கும் யாராவது உதவினால்.. அவளை ஏமாற்றி நமக்கு தேவையான காரியங்களை செய்துகொள்ளலாம் என்று பல முயற்சிகளை எடுத்தான்🙁🙁🙁 அவ்வாறு பரத்தை விலை பேச நினைத்தான்...........😧😧😧😧
அவனது குடும்ப சூழ்நிலைக்கு அவனது தேவைகளை அறிந்து அவனை வாங்கி விட்டான்.......😧😧🙃🙃🙃🙃🙃🙃
அதனை தொடர்ந்து......
விஜியின் உடம்பில் அதே பூவின் வைரசை அவளுக்கே தெரியாமல் அவள் உடம்பில் செலுத்த சொன்னதால் பரத் எந்த கேள்வியும் கேட்காமல் அந்த வேலையை செய்தான்...........😧😠😠😠😠😠😠😠😠(அது ஏன் பானுவிற்கு அந்த வைரஸை செலுத்தாமல் விஜிக்கு செலுத்த சொன்னான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
கொஞ்சம் யோசிங்க......😂😂😂)அவர்கள் இருவரும் அங்கேயே இருந்தால் ஏதல் பெயரில் அந்த ஆராய்சியை மாற்றுவது சற்று கடினம் 🙄🙄🙄🙄அதனால் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வர வைத்து பார்க்க எண்ணினான்......😕😕😕😕
அதனால் பல வேலைகளை பார்த்து பரத்தும் அவர்களுடன் மெக்ஜிகோவிற்கு சென்றான்.... 😦😡😡😡😡😡😳😳
விஜியின் நோய்க்கான மருந்தை அவளுக்கு செலுத்தி குணமடைய செய்தது கீர்த் தான்..... 🤔😨😨
(இவன் நல்லவனா கெட்டவனானே தெரியலயே..😟😟😟😦😦😦😦)விஜியின் நிலைமை மிகவும் மோசமானதால் அவளை காப்பாற்றுவது சற்று கடினமான காரியம் என்று சொல்லி பல பேப்பரில் பானுவிடமிருந்து சைன் வாங்கினான் ஏதல் 🙁🙁🙁🙁🙁🙁அதுவே அவளுடைய ஆராய்சியை அவள் விற்றதற்கான பத்திரமாய் மாறியது........😨😨😨😨😨
விஜி குணமாகிவிட்டாள்...😊😊
ஆனால் மருத்துவமனையிலிருந்து அவளை வெளியே அனுப்பாமல் வைத்திருந்தனர்..... 🤔🤔🤔🤔🤔பானுவிற்கு சந்தேகம் எழவும் ...
அந்த ஆஸ்பிடலில் இருந்த மருத்துவரான கீர்த்தை சென்று பார்த்து கேட்டாள்.... 🙁🙁🙁🙁அவன் கூறிய பதிலில் அதிர்ந்து போனால்...... 😱😨😨😨😨😨😨
விஜிக்கு இந்த நோய் முழுவதுமாக குனமாக 5 வருடங்களாவது ஆகும்.....😵😵😵😰😰😰😰😰😰
அவளது இதயம்
நுரையீரலில் அந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மெதுவாகதான் குணபடுத்த முடியும் என்று கூறிவிட்டார் கீர்த்.....😩😩😩😭😭😭😭😭அவளை அங்குள்ளவரை நன்றாக பார்த்து கொண்டான் கீர்த் .......😚🤔🤔🤔😨😨😨😨
என்னது நீ விஜிய நல்ல பாத்துகிட்டியா இத நா நம்பனுமா ???😡😡😡
என்று குறிக்கிட்டான் கார்த்தி......😠😠😠😠😠😠😠நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டு பின் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்றான் கீர்த் ........😮😮😢😢😢😢
அவனை பார்த்தவாறு மேலே சொல் என்ற முகபாவனையில் நின்றான் கார்த்தி....... 🙄🙄🙄
உனக்கு விஜி யாருனு தெரியுமா என்று.. 😠😠😠
அன்றி சூர்யா கேட்ட அதே கேள்வியை கேட்டான் கீர்த்......🤔🤔🤔🤔🤔🤔🤔🤔என்ன நடக்குது இங்க அப்டி என்ன தான் நடந்தது அவங்க வாழ்க்கையில.....🤔
இவங்களுக்கு பானுவுக்கும் என்ன பகை அப்டி.........🤔🙄😕😕😕😕😕😕😕😕😕இப்போ ஏன் அவங்களுக்கு ஒன்னுமே நியாபகம் இல்ல.... 😦😦😟😟😟😟😵😵😵😵
நீ யாரு அப்ரம் அந்த ஏதல் .....😰😰😰🤔😵😵என்று கேள்விகளை மென்மேலும் கேட்டுக்கொண்டே போனான் கார்த்தி....... 😱😰😰😰😰😰
இவர்கள் பேசுவது அனைத்தையும் பானு அவர்களுக்கே தெரியாமல் கேட்டு கொண்டிருந்தாள்.... 😵😨😨😨😨😨
அதிர்சியில் உரைந்தாள் தன் வாழ்க்கையில் இவ்வளவு நடந்திருக்கிறது ஆனால் எப்படி எக்கு ஏதும் நியாபகத்தில் இல்லை என்று ஆயிரம் கேள்விகளை கேட்டாள் அவளிடமே...... 😕😕😕😕😟😟😟
அடுத்து கீர்த் கூறியதை கேட்டு இருவரின் கண்களும் அதிர்சியில் நம்பமுடியாமல் விரிந்தன .....😧🙄😦😦😵😱😰
................................................................
எதாச்சும் குழப்பங்கள் சந்தேகங்கள் இருந்தாள் மறக்காமல் தெரியபடுத்துங்கள்...........
உங்களுக்கு என்னுடைய கதை படிக்க பிடித்திருந்தால் மட்டும் வாக்களியுங்கள்.......
கமென்ட் பன்னா இன்னும் உங்கள் கருத்துக்களை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்...😍😍😍😍😍
Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊😊