பானுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..... 😟😟
அஜய் கையை பிடித்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள்........ 🤔🤔🤔🤔அவளுக்கு என்ன நேர்ந்தது எப்படி அந்த மனிதருக்கு என்னை தெரிந்தது..... 🤔
இந்த இடத்தை எல்லாம் எங்கோ பார்த்தது போல இருக்கு..... 🤔
😕😡😥😥😥
கடவுளே...... 😦😦😦😥என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள் .....😤😤😤
தியாவின் மாமா பானுவை அறிந்திருப்பார் என்று சூர்யாவோ அல்லது அஜய்யும் சற்றும் எதிர் பார்க்க வில்லை ....😱😱😱
அவரிடம் கேட்டால் மேலும் தகவல்கள் தெரியலாம் என்று யோசித்தனர் ஆனால் விஜியையும் பானுவையும் எங்கு விட்டு செல்வதென்று தெரியவில்லை..... 😧😦😦
அப்போது சூர்யா அவர்களை தன்னுடன் வெளியே அழைத்து செல்வதாக கூறினான்.... 😮😮
அவர்களை மட்டும் தனியே எப்படி அனுப்புவது என்று நினைக்கயில் தியா இடையே தடுத்தாள்....😮
அவர்களுடன் தன் அத்தையையும் அனுப்பிவைக்கலாமே என்று கூறினாள்... (அவர்களுக்கு தமிழ் தெரியும் என்பதால்) 😁😆😅
பானுவிடம் அஜய் சென்று கூறியவுடன் அவள் போக மறுத்து விட்டாள்... 🙁🙁🙁
நாம ஹனிமூன் தான வந்தோம்..😍😍💞😂
என்ன மட்டும் தனியா அனுப்சுட்டு நீ எங்க போற 😁நானும் உன் கூடத்தான் வருவ என்று அடம்பிடித்தாள்.... 😍😍😍😍அவள் பேச்சை கேட்டவனுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை😕😕😍 ஏதேதோ காரணம் கூறினான்.... 😁
பின்னர் ஒரு வழியாக அவளை தன் வழிக்கே கொண்டு வந்தான்......... 😂😂😍😍💞இப்போ அவங்க கூட போயட்டு வாடா சாயங்காலம் நம்ம வெளிய போலாம் done ah என்று கேட்க💗😘 வேறு வழியின்றி ஒத்துக்கொண்டாள்...... 🙁🙁
அங்கு விஜியை ஒரு ஐஸ் வாங்கி குடுத்து கரெட் பன்னிவிட்டான் கார்த்தி..... 😍😍😘😘😘
😍😍
அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டு......
தியா உடன் அவள் மாமா
வீட்டிற்கு சென்றனர்.....
😟🤔🤔
அவரிடம் இதற்கு முன் பானுவை எங்கு பார்த்தார் அவளை எப்படி இவருக்கு தெரியும் என்று பல கேள்விகளை தொடுத்தான் அஜய்... 😥😥😥😥
அதை தியா தன் மாமாவிடம் கேட்டாள்...