திடீரென ......
கதவு தட்டும் சத்தம் போல் கேட்க.......... 🙄
அஜய் பார்க்க சென்றான் ....
ஆனால் யாரும் இல்லை ..(பக்கத்து வீட்டு வாண்டுகளின் வேலை அது)😉😉
திரும்பி வந்து பார்ப்பதற்க்குள் அவள் சமைத்து கொண்டிருந்ததை கருக வைத்துவிட்டாள் .......😨😨
என்ன செய்வதென்று தெரியாமல் சிறு குழந்தை போல் தவித்துக் கொண்டிருந்தாள்...... 😧😩😩
அதை பாா்த்தவனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை....😁😁என்ன டா தங்கம் இதுக்கு போய் மூஞ்சிய தொங்க போட்டுட்ட... ஃபேஸ்ஸ மாத்து டா
என்றான்....
அது தன்னை மீறி வந்த வார்த்தைகள்.....😍😍😍😍😘😘அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்க
அவள் சுதாரிக்கும் முன்பு.....😵இதை விடு வேற சமைத்துக்கொள்வோம் என்று அவனே சமைக்க ஆரம்பித்தான்...... 😜😙
பானு நன்றாக சமைப்பாள் இன்று ஏதோ ஒரு பதட்டம் அவனே சமைக்கட்டும் என😜😜 விட்டுவிட்டாள்........
அவள் தன்னையே மறந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள்........ 😍😍😍😍😍😍
அவனும் அதை ரசித்துக்கொண்டிருந்தான் ஆனால் வெளிகாட்டிக்
கொள்ளவில்லை.......😍😍😘அவன் சமைத்தும் முடித்துவிட்டான் ஆனால் அவளுடைய கண்கள் அவனை விட்டு விலகவில்லை ...........
அவன் அவள் அருகே வந்து தொண்டையை சரிசெய்ய....
அப்பொழுதே அவள் தன் இயல்பு நிலைக்கு திரும்பினாள்......
அவன் முகத்தை பார்க்க முடியாமல் அவ்விடம் விட்டு விலகினால்.......... 😌😌😌அஜயின் மனது அவ்விடமே குத்தாட்டம் போட ஆரம்பித்துவிட்டது............🙆😜🤗🤗
பின் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர் ஆனால் ஒரு வார்த்தை கூட பேசிக்கவில்லை ...........😢😊😊
நேரம் கடந்ததே தெரியவில்லை.......... இரவு நேரமும் வந்தது...... அவள் தன் அறையிலும் அவன் ஒரு அறையிலும் படுத்துக்கொண்டனர்......