friendly update

2.4K 101 14
                                    

Ellarukum romba confused ah erukku sonnaga so character kaga intha update frds

ஏதலின் வருகைக்கு முன்.....

அஜய் - கதாநாயகன்,கார்த்தியின்
              தோழன்
பானு  - கதாநாயகி
கார்த்தி -பானுவின் அத்தை மகன்
கவி -கார்த்தியின் தங்கை
கதிர் - கவியின் கணவன்
விஜி - பானுவின் தோழி
சூர்யா - அஜய், கார்த்தியின்                         தோழன்
தியா - சூர்யாவின் காதலி

ஏதலின் வருகைக்கு பின்.......

ஏதல் - வில்லன்
கீர்த் - ஏதலின் தோழன்
பரத் - ஏதலின் அல்லக்கை
பானு- விஜியின் பெற்றோர்தான்
            நிஜமான பானுவின்
           பெற்றோர்..
விஜி - ஏதலின் உண்மையான
            தங்கை...
            கிர்த்தின் ஒரு தலை
            காதலி...
            பானுவின் பெற்றோருக்கு
            பிறந்த குழந்தை....

ஏதலின் அப்பா தன் குழந்தையான விஜியை எடுத்து மாற்றி வைத்தார் ஆனால்
மறுபடியும் அந்த குழந்தைகளையும் யார் மாற்றி வைத்தார்கள் என்று அடுத்த நினைவில் சொல்கிறேன்.....

இந்த நபர் மட்டும் குழந்தையை மாற்றி வைக்க விட்டால் இன்று பானுவின் இடத்தில் விஜியும் விஜியின் இடத்தில் பானுவும் இருந்திருப்பார்கள்.......

இப்போ புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்...........

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now