💕💕 நினைவு 20 💕💕

3.1K 158 87
                                    

பானுவின் சோதனைகள் அடுத்தடுத்து வெற்றிபெற அவளும் தன் இலக்கை நோக்கி வேகமாய் செல்வதாக உணர்ந்தாள்.... 😁😁😁🤗🤗

அப்போது விஜிக்கு உடலில் ஏதோ மாற்றங்கள்.....😲
அவளால் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போனது...
சில நாட்களிலே மயக்கம் உடல் சோர்வு.. வாந்தி என அனைத்தும் ஏற்பட்டது....... 😕😕😕
அவளுக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர் மருத்துவர்..... 😦😧😨😨😨

அவளுடைய இரத்தத்தை எடுத்து பல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது....😟

அதில் ஒரு மருத்துவரே கண்டறிந்தார் விஜியின் இரத்தத்தில் அந்த மலரின் மகரந்தத்தாழில் உள்ள ஒரு வைரஸ் முழுவதுமாக கலந்திருப்பதாகவும், 😦
அதுவும் இது பரவும் தன்மையற்றது யாரேனும் அவளுடைய உடம்பில் இதை செலுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்று கூறினார்.... 😱😱

அதுமட்டுமன்றி
அதற்கான சிகிச்சை மெக்ஸிகோவில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் மட்டுமே உள்ளதாகவும் கூறினார்.....😲😲

அந்த மலர் வேற எதுவும் இல்லை
வெள்ளை செங்காந்தள்...... 😀😀😦😦

அந்த மருத்துவர் கூறியதில் பாதி மட்டுமே பானுவிடமும் விஜியிடமும் கூறினார்கள் மீதி மறைக்கப்பட்டது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


அந்த மருத்துவர் கூறியதில் பாதி மட்டுமே பானுவிடமும் விஜியிடமும் கூறினார்கள் மீதி மறைக்கப்பட்டது....😷😷😧😦

அவளை காப்பாற்ற மெக்ஸிகோவிற்கு செல்வதை தவிற வேற வழியில்லை.... 😥😥

ஆனால் இவர்கள் அங்கு செல்வதற்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்யவே பல நாட்கள் ஆகும் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கு முக்காடி போனார்கள்.... 😥😩😟

அப்போது பரத் அவர்கள் மெக்ஸிகோ செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தான்... 😑😑😑

கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பிறகே அவர்கள் மெக்ஸிகோவிற்கு சென்றனர்...🙁🙁🙁

விஜியினால் எழுந்து கூட உட்கார முடியாமல் போனது .....🙄🙄
அவளை படுத்த படுக்கையாகவே மருத்துவமனையில் சேர்த்தனர்...😢😢😢😢😢

அங்கு அவர்களுக்கு உதவி செய்வதற்கு வந்தவரே தியாவின் மாமா....😐😐😐

அவர்களுக்கு தேவையானதை வாங்குவதற்கு பரத் உடன் இவரும் சேர்ந்து உதவினார்....😮😮😮😮😮

விஜியின் இரத்தத்தில் உள்ள வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான antibodies அவளுடைய உடலில் செலுத்தபட்டது......😳😫😫

அந்த எதிர்ப்பு பொருள் வேறெங்கும் இல்லை அந்த பூவிலேயே உள்ளது....😱😱😱

இதற்கான சோதனையை தான் பானு மேற்கொண்டாள்...😦
ஆனால் அந்த வைரஸ்ஸை பற்றிய ஆராய்சியை முழுமையாக முடிக்கபடவில்லை.....😦

அவளுடைய சோதனையை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டபோது மெக்ஜிகோவில் உள்ள அந்த மருத்துவர்😑😑 ஏதல் 😠😠😠(main villain) அதை தனக்குறியதாக மாற்ற எண்ணி....
அவளுடைய பல்கலைகலத்திடமிருந்து அவளுக்கே தெரியாமல் ஆராய்ச்சிகான மொத்த விவரங்களை விலைபேசி வாங்கிவிட்டான்.....😣😣😣

இவனுடைய நாட்டில் அந்த ஆராய்சியை முடித்து அதற்கான உரிமத்தையும் அவன் பெயரிலே பெற்றுக்கொண்டான்......😨😨😨

அதனால் தான் அந்த வைரஸின் எதிர் பொருளை தேடி மெக்ஸிகோ வரை வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.....😥😥😥😥

இந்த சதி பற்றி ஒன்றும் அறியாமல் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.... 🙂🙂
விஜியை காப்பாற்றிவிட்டனர்.....

ஆனால் இதற்கு பின் இவ்வளவு பெரிய சதி நடந்ததை அறிந்தால் என்னவாகுமோ?. 🤔🤔🤔

அவர்கள் ஆராய்சியை தொடங்கிய பின்னர் தன் வீட்டிற்கே செல்வதில்லை பானுவும் விஜியும் தனி வீடொன்றை எடுத்தே தங்கினர்..... 🙂🙂

அவர்களுக்கு விரோதி என்று சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை ஆனால் இந்த வேலையை யார் பார்த்திருப்பார்....🤔🤔🤔🤔

அந்த வைரஸை விஜியின் உடம்பில் செலுத்தியது வேற யாரும் இல்லை பரத் மட்டுமே......😨😨😨😨😨😨

மீண்டும் அடுத்த நினைவில் காண்போம்.......

எதாச்சும் சந்தேகம் இருந்தால் கமென்ட் பேஜில் தெரிவிக்கவும்....

இதில் வரும் அணைத்துமே என் கற்பனைகள் மட்டுமே 😀😀😀

Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now