எப்போமே வெறும் கதைய மட்டும் படிச்சுட்டு இருந்த....
சும்மா தோனுச்சு நம்மபலும் ஒரு கதை எழுதலாமேனு....அப்டி எழுதுனதுதான்
உன் நினைவில் வாழ்கிறேன்.....எங்கெங்கயோ தொடங்கி கடைசில முடிச்சுட்ட...
எதாச்சும் விட்டு போயிருந்த அத சொல்லுங்க சேத்தர்லாம்....
நிறைய குழப்பங்களை ஏற்படித்திட்டனு நினைக்கிற....
என்ன உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு மன்னுச்சுகோங்க.........
முதல் கதைல அதான் இந்தமாறி...என்னோட இரண்டாம் கதையையும் தொடங்கிட்டேன்....
இதயம் இடம் மாறியதே....
இன்னொரு குழப்பமா. இருக்காதுனு நினைக்கிற....
முடிஞ்சதுனா படிங்க....
இதுவரைக்கும் ஆதரவளித்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி...
உங்க votes um comments um ரொம்ப ஆதரவா இருந்துச்சு...
இன்னும் நல்ல எழுதனு நிறைய யோசிக்க தோனுச்சு...என்னோட கதைய பாத்தவங்க .
படிச்சவங்க ....
வோட் பன்னவங்க...
கமென்ட் பன்னவங்க எல்லாருக்குமே..... நன்றி...ரொம்ப ரொம்ப நன்றி 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊