💕💕 நினைவு 23 💕💕

2.8K 136 39
                                    

அவன் வேற யாரும் இல்லை அந்த டாக்டர் தான்....😈😈
(ஏதலின் நண்பன் கீர்த் )

அவன் அங்கு வந்து அவர்களை பார்த்து 🙁🙁🙁....

அருகே சென்று அவர்கள் கட்டினை அவிழ்த்து விட்டு....🤔🙄🙄
விஜியின் கையில் ஏதோ ஊசியை செலுத்தினான்....😕😑😑😑😑😑😑

அதன் பிறகு தான் அவள் சற்று நிதானத்திற்கே வந்தாள்...🙂🙂

இந்த ரெண்டு பொண்ணுங்களோட உயிரயும் காப்பாத்தியாச்சு..... 😃😃😃

அந்த பானுவ கூட்டிட்டு தப்பிச்சு போய்டுங்க....😯😯😯😯😯😯
இங்க இருந்திங்கனா அந்த ஏதல் கண்டிப்பா அவள கொன்ருவான்....😨😨😨😨
என்றான்....

அவனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர் அங்கிருந்த அனைவரும்.....😰😰😰😰😰😰😰😰

இவனை நம்பலாமா இல்லை இதுவும் அந்த ஏதலின் வேலையா என்று குலம்பிபோய்னர்....😩😩😩😩

அவன்.....
என்ன நம்புங்க நா உங்களுக்கு உதவி செய்ற இந்த நாட்ட விட்டு முதல நாம போய்டலாம்......😧😧
என்று ஏதோ பதட்டத்தில் அவன் வரானா என்று பார்த்து கொண்டே கூறினான்..... 😞😞😦😧😧😧😧

அஜய் இடையில்....😩

யாரவன் அவனுக்கு பயந்துட்டு நாம எதுக்கு ஓடனும்....😒😒😒
என்னோட பானுவ எப்டி என்ன தாண்டி போய் கொல்றானு பாக்குற.....😠😠😠😠
நீங்க ஏ அவனுக்கு கூடவே இருந்துட்டு இப்போ எங்கள காப்பாத்துற மாறி நடிக்கிறீங்க...🙁🙁😡😡😡😡😡

மரியாதயா கேக்குற உங்க பிளான் என்ன எதுக்கு எங்கள இங்க கடத்தி வெச்சுருக்கீங்க....
சொல்லுங்க என்று அவனிடம் எகிரினான்.....🙁🙁🙁😣😣😣

உங்ககிட்ட எல்லாதையும் நா சொல்ற கொஞ்சம் பொறுமையா இருங்க...... 😕😕😟😟😟
மொதல இங்கிருந்து தப்பிக்கனும் என்று சற்று பயத்துடன் பிதற்றிக்கொண்டிருந்தான்...... 😩😟😟😟😟😟

சரி என்ன தான் நடக்குதுனு பாக்கலாம் ...😒
என்று அனைவரும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுத்தனர்.....😟😟😩

உன் நினைவில் வாழ்கிறேன்Opowieści tętniące życiem. Odkryj je teraz