மாதவி,நான் இயக்குநர் ஆகனுனு விரும்புற அதுவும் ரித்விக்கோட உதவு இயக்குநரா முதல இருக்க ஆசைப்பட்ற எனச் சொல்ல
இருவரும் பேய் அரைந்ததுப் போல் அவளை பார்த்தனர்....
அப்பொழுது அனுவின் கைப் பேசிக்கு முகநூலில் இருந்து அவளின் வாழ்க்கையில் முக்கிய மாற்றம் செய்ய போகும் ஒருவனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது....
ஒன்றரை மாதங்களாக போராடி முகநூலில் மூவரும் ஓரளவுக்கு அந்த 246 வருண்களில் இருந்து சந்தேகத்தின் பெயரில் 12 வருண்களை தேர்ந்த்து எடுத்து இருக்கிறார்கள்....அவர்களில் ஒருவர் அவனாக இருக்கக்கூடும் என்று!
இவர்கள் 12பேர் இல்லாமல் அந்த 242 நபரில் 2 வருண்கள் இவர்களுக்கு எந்த வித ரிப்ளேயும் செய்யவில்லை,அந்த முகநூல் கணக்கு(fb account)உபயோகத்தில் உள்ளதா இல்லையா என்று கூட தெரியாமல் இருந்தனர்...அதில் ஒருவன் தான் இந்த வருண் ராக்கி
ஏய்!சாரி பேப்....லிட்டில் பிசி தட்ஷ் ஒய் ஐ காட் ரெஷ்பான்ட்...என்பதே அவனுடைய குறுஞ்செய்தி
பேப்பா??என்று வாய் பிளந்தபடி அவனுடன் பேச துவங்கினாள்
மாதவி இயக்குநர் ஆக வேண்டும் என்று சொன்னதில் இருந்து சிலையாக அமர்ந்து இருந்த சாதனா அவளை பார்த்து..ஆர் யு சீர்யஷ் மாது??எனக் கேட்க
அம் டேம் சீர்யஷ் சாது!!
மாதவி விளையாடத இந்த சினிமா துறைலாம் கேள்ஷ்கு பாதுகாப்பு இல்லைனு உனக்கு தெரியதா??உன் அப்பா என்ன சொல்லுவாருனு யோசிச்சியா??என மாதவி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக
ப்ளீஷ் சாது நீங்க இரண்டு பேர் மட்டும் எதுவும் நெகடிவா பேசிடாதிங்க😢அது என்னோட தன்னப்பிக்கையை சுக்குநூறா ஒடச்சிடும்...என மாதவி உடைந்த குரலில் பேச அதில் சற்று அமைதி ஆனால் சாதனா...
மாதவியின் குரலின் மாற்றத்தை உணர்ந்த அனு அவளையும் தன் கைப்பேசியையும் மாற்றி மாற்றி இருமுறை பார்த்தால்....வருணா மாதவியா என்று அறை நொடி அவள் மூளை யோசிக்க...தன் கைப்பேசியை கட்டிலில் சுழட்டி போட்டவள் மாதவியின் அருகில் சென்று அமர்ந்தாள்...
அனு கண்களால் நீ என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் துணையாக இருப்போம் என்று மாதவிக்கு நம்பிக்கை ஊட்ட சாதனா தன் கேள்விகளை தொடர்ந்தாள்
சரி ஓகே மாதவி!!வி வில் அல்வேஷ் சப்போர்ட் யு...என்னோட சந்தேகத்தை மட்டும் தெளிவுப்படுத்து!!
ம்ம் கேளு டி...என மாதவி சிறு புன்னகையுடன் கூறினாள்...
நீ ஏன் இயக்குநர் ஆக அசைப்படுற??
ஏனா அது என்னோட கனவு😊
ம்!சரி...அது ஏன் முதல்ல ரித்விக்கோட உகவி இயக்குநரா இருக்கனு??வேற எத்தனையோ நல்ல இயக்குநர் இருக்காங்களே...
அதுக்கு காரணம் எனக்கு அவரோட ஒவ்வொறு படமும் இன்ஷ்பிரேஷன்....நான் இவ்வளவு ரசிக்கிற ஒருத்தவங்களோட வேலை பார்க்க அசைப்படுறது தப்பா சாது???மாதவி கேள்வி எழுப்பினாள்...
அப்போ உனக்கு ரித்விக் மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்ல அதான சொல்ல வர??இம்மறை அனு கேள்வி கேட்டால்...
புருவங்கள் சுருங்க அனுவை பார்த்தவள்...ஈர்ப்பு இருக்க ஆன அவர் மேல இல்ல அவரோட இயக்கும் திறன் மேல மட்டும்தா என்றால் மாதவி...
இதுக்கு என்ன அர்த்தம் அப்போ??என அனு சுவரில் இருக்கும் புகைப்படத்தை சுட்டிகாட்டி கேட்டாள்...
இசைல ஆர்வம் இருக்கவங்களுக்கு இசைஞானியோ ஏ.ஆர் ரகுமானோ ஈரோவா இருப்பாங்க,நடிப்பு பிடிச்சவங்களுக்கு கமல்,விஜய்,சூர்யா முன் மாதிரி அது மாதிரி எனக்கு கே.பாலசந்தரும் இவரும் ஈரோதா!!!இதுக்கு மேல எந்த சந்தேகமும் இருக்காதுனு நினைக்கிற என மாதவி இருவரையும் நோக்கி கேட்டால்...
இனிமே ஒரு சந்தேகமும் இல்லை டைரக்டர் மேடம்!!என இருவரும் ஒன்றாக சொல்ல மாதவி முகம் மலர்ந்தாள்...
சில நாட்களுக்கு பிறகு...
அந்த வருணிடம் சேட் செய்தவாரே படிகளில் இறங்கிய அனு அவனின் ஒரு பதிலில் கால்கள் தவறி விழ போக...அதன் கைப்பிடியை பிடித்து அப்படியை அமர்ந்தாள்...
அவள் கண்களில் இருந்து நீர் வழிய வருண் மாமா!!என முனுமுனுத்தாள்
KAMU SEDANG MEMBACA
நீயே காதல் என்பேன் !!!(completed√)
NonfiksiHighest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே கா...