(Written this for my lovable husband santhosh)யார் நீ??????....
எனது,.....அந்தி வானம் நீ
ஆர்ப்பரிக்கும் கடலும் நீ
இசையும் நீ ஈர்ப்பும் நீ
உயிரும் நீ ஊனும் நீ
எழுச்சி நீ ஏற்றம் நீ
ஐஸ்வர்யம் நீ
ஒளி நீ ஓசை நீ
காதலும் நீ கோபமும் நீ
கட்டுப்பாடும் நீ சுதந்திரமும் நீ
சந்தனமும் நீ குங்குமமும் நீ
சுகமும் நீ துயரும் நீ
சாகசம் நீ சர்ச்சையும் நீ
திங்களும் நீ ஞாயிறும் நீ
தவம் நீ தேடல் நீ
பாசமும் நீ பாசங்கும் நீ
மழையும் நீ மேகமும் நீ
ரட்சகன் நீ ராட்சசன் நீ
மென்மையும் நீ மேன்மையும் நீ
மௌனம் நீ மத்தளமும் நீ
வனமும் நீ வண்ணமும் நீ
குறையும் நீ நிறையும் நீ
யாவும் நீயே
என் அன்பு கணவா ...
ஜனனி சந்தோஷ்
ESTÁS LEYENDO
பொக்கிஷம்
Poesíaஇக்காலத்திலும் மாற்றமில்லையே? என் பல கேள்விகள்.. மற்றும் என் கிறுக்கல்களின் தொகுப்பு