சந்திரமதி அந்த வீட்டுக்கு வந்து மூன்று தினங்கள் கடந்து இருந்தன.... லஷ்மி பூஜைக்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது...
ஆதி காலை 5:30 யை காட்டி நிற்க சிது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்....
சந்திரமதியோ பூஜை வேலையில் முழ்கியிருந்தாள்....அப்போது மாடிப்படிகளில் ஏறி உள்ளே நுழைந்த ஆறடி உயர இளைஞன்.
வடிவு அண்ணா என அழைக்க தம்பி என கைகளை கட்டிக்கொண்டு வந்து நின்றவரைப் பார்த்து ஏங்க சிதுவை காணலா மறுபடியும் சிதுவை எங்கேயாவது கொண்டு போய் விட்டுட்டாங்களா என கோபத்தில் கத்தியவனைப் பார்த்த வடிவு....
பெரியதம்பி பாப்பா அந்த ரூம்ல இருக்க என்னா சந்திரமதி அறையைக் சுட்டிக் காட்ட அதற்கு மேல் எதுவும் பேசாமல் சந்திரமதி அறையை நோக்கி நடந்தான் ருத்ரேஷ்.....
சந்திரமதியின் அறைக் கதவு அருகே வந்த ருத்ரேஷ் அமைதியின் உருவமாய் நித்திரையில் ஆழ்ந்த சிதுவை பார்த்து அமைதியானதும் தனது பார்வையை கூர்மையாக்கி சிது பார்த்தவான் முகத்தில் யோசனை ரோகை படர்ந்தது.....
எப்போதும் அழுக்கு துணியுடன் தலையை வாரிக் இழுக்காமல் இருக்கும் குழந்தை என்று தலையை வரி இரட்ரை ஜடை போட்டு காதில் தூக்கணாமும் கழுத்தில் சிறிய முத்துமாலை கை நிறைய இறப்பர் வளையல் உடன் ஆழகனா ஆடை அணிந்து உறங்குபவளை பார்த்தவாள் விழி ஆச்சரியத்தில் விரிந்து..... யார் சிதுவை இப்பிடி நல்ல பார்த்து கொள்கின்றனார் என பார்க்க அவன் மனம் துடித்தது......
அந்த அறையில் பார்வையைத் துலாவ விட்டவனுக்கு எதுவும் கிடைக்காமல் போனது....
மெல்ல சிதுவின் பக்கம் வந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்....
பூஜை வேலைகள் நிறைவடையா தன் அறைக்கு வந்தவாள். நல்ல உறக்கத்தில் இருந்த சிதுவை ஏழுப்பி அவளுக்கு பட்டு பாவடை சட்டை அணிவித்து தலையை இழுத்து அவளை அங்கேயே இருக்கும் படி கூறியவள் குளியல் அறைக்கு சென்றாள்...
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...