ஆதிகாலை சூரியன் யன்னல் வழியே சிது முகத்தில் பட முகத்தை சுழித்த படி ஏழுந்தவாள்...
புத்தகத்தில் தன்னை தொலைத்திருந்த சந்திரமதியை கண்டதும் மதிம்மு என அனுங்கிய அவள் கை அனைப்பில் அடங்கினாள்....
ஏதிர் பார நேரம் தன்னுள் புதைந்த சிதுவை சிரித்துக் கொண்டு பார்த்தவாள்....
என்ன செல்லம் சீக்கிரம் ஏழும்பிட்டிங்க என சிதுவின் நெற்றியில் முத்தமிட கண்களை சிமிட்டி அவளை பார்த்தவாள் வெளிச்சம் என்ற ஓற்றை வார்த்தையுடன் தன் விட்ட உறக்கத்தை அவளை கட்டி அனைத்த படி தொடர்ந்தாள்....
தன்னுள் புதைந்து கிடந்த சிதுவை ஆசையாய் பார்த்தவாள் கவலை படாத சிது என்னை என் குடும்பம் ஓதுக்கின மாதிரி உன்னை இங்க யாரு ஓதுக்க நான் விட மாட்டான் என்றவாள் நினைவுகள் தன் சிறுபிரயத்தை நோக்கி சென்றது....
சந்திரமதி பிறந்த போது ஏதிர் பாரத விபத்தல் அவள் குடும்ப தொழில் நஷ்ரம் எற்பட்டு போனது... அதற்கு கேஞ்சமும் சம்பந்தமில்லது பிறந்த குழந்தை பெண்னாய் பிறந்ததால் தன் இப்படி ஆனாது என அவளின் பாட்டி அவளை திட்டி ஓதுக்க ஆரம்பித்தாள்......
ஊர் ஆயிரம் சென்னாலும் தாங்களுக்கு பிறந்த முதல் குழந்தை மீது தாங்கள் உயிரையே வைத்திருந்தனார் சந்திரமதியின் பெற்றோர்....
அவளுக்கு ஏவ்வித கஷ்ரமும் தெரியாது வளர்த்தனார்... சந்திரமதிக்கு ஐந்து வயது இருக்கும் போது கார் விபத்தில் அவள் தந்தை இறந்து போக அவளின் தாய் மட்டுமே அவள் மொத்த உலகமாய் மாறி போனது சந்திரமதியின் தாய் அமைதியின் சொரூபம் பெரியவர் ஏது சென்னாலும் பொறுத்து போவாள்....
அதனால் மற்றவர்களுக்கு சந்திரமதியை துன்புறுத்துவது சுலபமாய் போயிற்று....
எங்கு ஏது நடந்தாலும் தன் பிறப்பை குறை கூறும் பாட்டி....
வீட்டு விசேடங்களில் கலந்து கொள்ள விடாது ஓதுக்கியோ வைக்கும் தந்தையின் சகேதரங்கள்..... என அவளின் ஒவ் வொரு அசைவுக்கு தப்பான அர்த்தங்களை கண்டு கொள்ளும் உறவுகள் மத்தியில் வளர்ந்தாள்....
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...