தன் பாட்டி முக வெளுப்பை கண்டதும் ருத்ரேஷ்சின் கோபம் மெல்ல மெல்ல எல்லை மீற ஆரம்பிக்க....
எய் உன்னை நான் கொலை பன்ன முயச்சி பன்னா என்னு யாருடி சொன்ன உன்கிட்ட....என புவனேஸ்வரி குதிக்க....
ஆ என்னோ வளர்ப்பு அப்பா ராமசந்திரன் தன் சென்னாரு ஓன்னுக்கு மூனு தடவை முயச்சி பன்னியிருக்கிங்க ஆனா அதிலா இருந்து என்னை அப்பா தன் காப்பாத்திருக்காரு கடைசியா நான் மட்டும் காரிலா போறான் என்னு நினைச்சு நீங்க வைச்ச குறிலா நான் என் அப்பா அம்மாவா இழந்துட்டு நின்னான்.... என மதி கூற இடையில் புவனேஸ்வரி ஏதோ கூற வரா இல்லான்னு உங்களா சொல்ல முடியாது என்ன நீங்க தன் இது எல்லாம் செஞ்சிங்க என்னு நீங்க உங்க பையன் மருமக போட்டோ பாத்து புலம்பும் போது நான் வீடியோ எடுத்துட்டான்......
உங்க கோட்டிலா நிறுத்த தன் ஆசை ஆனா என் யானகிம்மா என்னை அப்பிடி வளக்கலா பெரியவங்களுக்கு மரியதை குடுக்கிறது தன் முக்கியம் என்னு சொல்லி என்னை வளத்தங்க அதலா தன் நீங்க இன்னும் இங்க நிக்குறிங்க.....என்றவாள்.....
தன் அறையைக்கு தன் பையை எடுத்தக் கொண்டு சிதுவை தூக்கி தன் தோலில் போட்டபடி அங்கிருந்து நகர்ந்தாள்.....சந்திரமதி செல்வதையே பார்த்து நின்ற ருத்தேஷ் கண்கள் சிவக்க பாட்டி புறம் திரும்பியவான் "நீங்க பழமை வாதி என்னு எனக்கு தெரியும் பாட்டி ஆனா அதுக்க என் மதியா கொலை பன்ன போவிங்க என்னு நான் நினைச்சு பாக்கல.... இன்னோரு தடவ உங்களாள சிதுக்கோ மதிக்கோ பிரச்சனை வந்திச்சு நான் நானா இருக்க மாட்டான் என ஏச்சரித்தவான் சந்திரமதி அறையை நோக்கி நடந்தான்.....
அவன் சென்றது பழய நினைவுகள் புவனேஸ்வரி மனதை வதைக்க தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்....
தன் அறைக்கு வந்து மேல் மூச்சு கீழ் மூச்சாய் இழுத்தவாள் கண்களில் நீர் அனுமதி இன்றி வரா குளியல் அறைக்குள் புகுந்தவாள் குளிர்ந்த நீரால் தன் முகத்தை அடித்து கழுவினாள் மதி....
என் செய்தும் அழுகை நிற்காது போ சில நிமிடம் மூச்சை உள் இழுத்து வெளியே விட்டு தன்னை சமன் செய்தவாள் அறைக்கு செல்ல திரும்ப குளியல் அறைக் கதவில் சாய்ந்து நின்றான் ருத்ரேஷ்....
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...