மதியும் ருத்ரேஷ்சும் அழூவதை பார்த்த சிது தன் பங்குக்கு பெரியவர்களை பார்த்து அழ திடுக்கிட்டு விலகியவர்கள் சிதுவின் செய்கையில் சிரித்த படி அவளை தாங்களுடன் அனைத்துக் கொண்டனார்...
சிதுவுடன் விளையாடும் மதியை பார்த்தவான் என்ன நினைத்தனே திடிர் என்னு மதியை தன்புறம் திரும்பியவான் மதி நம்மலுக்கும் குழந்தை இருக்க மதி என மெல்ல கேக்க...
திடுக்கிட்டு நிமிர்ந்தவாள் கைகள் தன்னை அறிமல் வயிற்றில் தடவி பார்த்து விட்டு என் அப்பிடி கேக்குறீங்க ருத்ரேஷ்....என்று அவன் முகம் பார்க்க...
நீ சிதுவா மடிலா வைச்சிருக்கும் போது "நீ என் வயித்திலா பிறந்திருக்க கூடதா சிது "என்னு கேட்டியா என ருத்ரேஷ் விலகம் கூற....
ஓ என்ற படி சிதுவை ஓராக்கண்ணால் பார்த்தவாள் ருத்திரா நான் உங்ககிட்ட ஓன்னு கேக்கவா என அவன் முகம் பார்த்தாள்..
அவனும் கேள் என்பது போல் செய்கை செய்ய சிதுவின் கழுத்தில் இருந்த டாலர் செயின்னை திறந்து சிரித்த முகமாய் நின்ற ஒரு இளைஞனைக் காட்டி இது யார் ருத்திரா என கேட்டாள்...
அவனும் அந்த படத்தை வருடிய படி என் தம்பி அகிலன் பாக்க என்னை மாதிரி இருக்கன் ஏல்லோ என சிரித்த முகமாய் மதியை பார்க்க...
அவளே அதிர்ந்து அவனை நோக்கிய படி அப்ப இவர் தன் யானுவோட கனவரா பதட்டத்துடன் கேட்டவளை ஆமா அதுக்கு நீ என்மா பதறுறா என அவள் தலையை தடவா...
ருத்திரா இவர் சகலா ருத்திரா என துள்ளி எழும்பினாள் மதி...
மதி கூறிய விடயத்தில் முகம் மறா நீ என்னா சொல்லுறா மதி என எழுந்தான் ருத்ரேஷ்....
நீங்க தன் ருத்திரா அவரா காப்பத்தி hospital ஆ சேத்தீங்க கேட்டதுக்கு உங்க friend என்னு சென்னீங்க அன்னைக்கு தன் நம்ம குழந்தா.... என்றவள் வார்த்தை பதியில் நிற்க ஏதுவும் பேசமல் குளியல் அறைக்கு செல்ல ஏழுந்தாள்....
மதி சொல்வதையே வியப்பாக கேட்டுக் கொண்டு வந்தவான் மதியின் கடைசி வார்த்தையில் ஆதிர்ந்து அவளை பார்க்க அவளே அவசரமாய் கட்டிலில் இருந்து ஏழும்புவதை கண்டதும் மறுபுறமாய் இறங்கி அவளை தடுத்தவான் நம்மலுக்கு குழந்தை இருக்க மதி சொல்லு பிலிஸ் டி என்ன சொல்ல வந்த சொல்லு மதி பிலிஸ் என அவளை பிடித்து உலுக்கினான் ருத்ரேஷ்...
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...