ஆதி சிறு வயதில் யாரவது தன்னை திட்டும் போது இப்படி தன் அவளை தன் புறம் திருப்பி பேபி பேய்யா பாத்த ஓன்னு ஓடனும் முடியலா கண்ணா மூடிக்கனும் என கூறி அவளை சிரிக்க வைப்பான்... இன்று சிதுவும் அதையே செய்ய சந்திரமதிக்கு நிமிடம் தன் கண்களை நம்ப முடியவில்லை....
அவளின் என்னம் ஏதும் புரியாது என் மதிம்மு என்னை அப்பிடி பாக்கிறா என சிது கேக்க... அதில் தெளிந்தவாள்....
யானுவை பார்க்க அவளே கஞ்சான பேய் போல் இவர்களையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.....
இந்த பாரும்மா சங்கர் அண்ணா சொன்னாரு என்னு தன் உன்னை இங்க தாங்கியிருந்து நான் உன்னை படிக்க விட்டான் ஆனா நீ இந்த குட்டிசாத்தானுக்கு ரொம்ப தன் தைரியம் குடுத்திருக்க.... என புவனேஸ்வரி கடு கடுக்க.....
அவரை சில நிமிடம் ஊடுறுவிய பார்வை பார்த்தவாள் சிதுவை பார்க்க அவளே பாவமாய் சந்திரமதியை பார்த்துவைத்தாள்.....
அடிப்பாவி நீ பாட்டியையும் left right வாங்கிட்டியா என மனதுள் என்னியவள் மீண்டும் புவனேஸ்வரியை பார்க்க அவரோ...... இந்தம்மா நீ இனி இப்பிடி நடந்திச்சு நீ வேறா எங்கயவது தாங்கி இருந்து படிச்சுக்க புரிஞ்சு தா என கேக்க.....
சரி என தலை ஆட்டியவாள் சிதுவோடு தன் அறைக்குள் நுழைந்தாள்...
அறைக்குள் சந்திரமதி சொல்வதையோ பார்த்த ருத்ரேஷ் என்ன நினைத்தனோ அவள் அறைக்கு சென்று பார்க்க அவளோ சிதுவை தன் படிக்கும் மேசை மேல் நிற்க வைத்து அவள் முன் நடை பழகிக் கொண்டிருந்தாள் சந்திரமதி....
சிதுவும் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சந்திரமதியையோ பார்த்து நிற்க....
அவள் முன் வந்து நின்ற மதி செய்யிறது எல்லாம் செஞ்சுட்டு அப்பிடியோ உன் பெரியப்பா மாதிரி முகத்தை பாவமா வைச்சிருந்த விட்டிடுவான் என்னு நினைச்சியா என சிது மிரட்ட...
அதை கேட்ட ருத்ரேஷ் இவா என்ன நம்மலா நல்ல தெரிஞ்சவா மாதிர பேசுறா என மனதுள் எண்ணியவான் அவள் கண்ணில் படாது மறைந்து அங்கு நடப்பதை கவணித்தான்....
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...