ஆதி காலை 3:00 மணிக்கு மதியின் அழைபேசிக்கு கோல் வர அழைப்பை ஏற்றவாள்.... சொல்லு ஆதி.... என்கவும்....
மறுமுனையில் என்ன சென்னார்களோ அடித்து பிடித்து எழுந்தபடி அப்படீனா நான் இப்பவோ வரட்ட என கேக்க.
மீண்டும் மறுமுனையில் என்ன கேட்டாளோ அமைதியாகி சரி சீக்கிரம் வீடு வந்து சேரு என்று அழைப்பை துண்டித்தாள்.
அங்கு மருத்துவமனையில் அகிலன் முழிக்க வேண்டும் என எண்ணியபடி ருத்ரேஷ் அகிலன் ஆருகே உறங்கி விட்டிருக்க,
திடிர் என யாரோ தன் தலையை தடவுவது போல் உணர்வு ஏற்படவும் திடுக்கிட்டு எழுந்தவன் அகிலன் கண் முழித்ததை கண்டதும்......
ருத்திரேஷ் அடைந்த மகிழ்சியில் அவன் கண்களில் குளம் கட்டியது....
அகில் என்று அவனுக்கு வலிக்காது அவனை அணைத்து அவனுக்கு நெற்றியில் முத்தம் மிட்ட ருத்திரேஷ்.
ரொம்ப பயந்துட்டேன் டா என கூறி டாக்ரரை அழைக்க அவரும் அகிலை முழுமையாக பரிசோதனை செய்து இனி எந்த பிரச்சினையும் இல்லை இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு கூட்டி செல்லாம் என கூறி இத்தன நாளும் ருத்திரேஷ் கேட்க ஆசைபட்ட வார்தைகளை அன்று அவனை கேட்க செய்தார்...
ஆனால் அகிலன் தான் ரெண்டு நாளெல்லாம் தனக்கு அதிகம் இன்றே வீட்டுக்கு செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்க டாக்ரின் அனுமதியோடு அவனுக்கான சில வசதிகளை வீட்டில் எற்படு செய்வதற்கான அறிவுறைகளோடு மேலதிக உதவிக்கு என்று ஒரு தாதியை எற்படு செய்தனர்.....
இதை தன் ருத்ரேஷ் கோல் செய்து மதியிடம் கூறினான்.....
விடயம் தெரிந்த பின் மதிக்கு தன் இருப்பு கொள்ளவில்லை காலை ஆறு மணிக்குள்ளே கீழ் அறையில் அகிலன் தங்குவதற்கான ஏற்படுகளை ஒழுங்கு செய்தவள்.... சிதுவை எழுப்பி குளிக்க வைத்து அவளை ஆலங்காரித்து கோயிலுக்கு களம்பிட ஆயத்தமானவள் செல்லும் முன் அராத்தியை எடுத்து வைக்குமாறு வடிவிடம் கூறிவிட்டே சென்றாள்.
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...