ஆமா தம்பி எனக்குத் தெரியாது தான் ஆனால் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களக் காப்பாத்தின பெண்ணா பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு அதான் டாக்டர் கிட்ட அவங்களப் பத்தி கேட்டேன்.... அவங்க தான் தம்பி இந்த பொண்ண காட்டினாங்க என சொல்லிவிட்டு தன் வேலை முடிந்தது என என்பதுபோல் அங்கிருந்து நகர்ந்தார்......
அவர் அங்கிருந்து நகர்ந்தது ருத்ரேஷ்க்கு மனது நிலை கொள்ளாமல் தவித்தது.... யார் இவள் ஏன் தன்னைக் காக்க யாரும் முனையதா போது என்னைக் காக்க தன் உயிரை துச்சமாக எண்ணி உதவினால்.....
யாவரும் சாபமாய் நினைக்கும் தன் தம்பி மகளை வைரமாய் பாதுகாக்கின்றாள்... எதற்காக இவ்வளவு உதவி செய்கின்றாள். என மனது அவனளப் புரிந்து கொள்ளத் துடிக்க......
மூளையோ இவா நடிக்கிறாளா? இல்ல சிது என்னோட பலவீனம் என்று தெரிந்து அவா மூலமா என்னை நெருங்க பாக்குறளா?... இல்லை என்னைய கல்யாணம் செய்வதற்காக புவனேஸ்வரி பாட்டி அனுப்பி என யோசித்த சட்டென தலை சிலுப்பி அப்பிடி இருந்த இவா ஏதுக்கு அவங்களா ஏதிர்க போற? ஓன்னும் புரியலையே! என இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தான் ருத்ரேஷ்......
மறுபுறம் தேவதை போல் பூஜைக்கு தாயர் ஆகி வந்த சந்திரமதியை கண்டதும் அங்கிருந்த அனைவருக்கும் லஷ்மி தேவியோ வந்தது போல் தேன்ற ஆரம்பித்தது....தேவிக்கு ஆராதனை காட்டிய சந்திரமதி சிதுவின் கைகளில் விளக்கை கொடுத்து அவளையும் தீபம் காட்ட செய்தாள்..... அதன் பின்... வீணை ஒலிக்க, அப்படியே, கடலில் நிலவு எழுவது போல், ஒரு பாடல் பாட ஆரம்பித்தாள்......
ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்..
பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்..
குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்..
பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே!
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...