02

2K 69 8
                                    

சாப்பாட்டுத் தட்டை கழுவி அவரிடம் கொடுத்த சந்திரமதி சிதுவைத் தூக்கிக்கொண்டு பல்கனியின் பக்கம் செல்ல... வடிவும் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு தட்டுடன் கீழே சென்றார்....

சிதுவை தன் மடியின் வைத்து கேஞ்சிக் கொண்டிருந்தவாள்.... அப்போது தன் சிதுவை கவணிக்க ஆரம்பித்தாள்..... அழுக்கு உடையும் தலையை வாறி இழுக்கமல் குளித்தே மூன்று நாள் போல் இருந்த சிதுவை கண் இமைக்கமல் சில நோடி பார்த்தவாள்....

பின் சிதுவுடன்
விளையாடி படியே உறங்கிப்போக சிதுவும் தன் தாய் மடியில் உறங்கும் நிம்மதியுடன் சந்திரமதியின் வயித்தை கட்டி பிடித்துக்கொண்டு அவள் மேல் உறங்கினாள்....

மறுநாள் காலை 4:00க்கு ஏழுந்தவாள். சிதுவை அப்படியே மொத்தையில் கிடத்தி விட்டு புத்தகத்தை கையில் ஏடுத்தாள்...  அவள் கண்கள் புத்தகத்தில் நிலைத்ததே தவிர அவள் மனமே "என் சிதுவா தேடியாரும் வரால" என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்தது....

9:00மணி ஆகியும் சிது நன்றாக உறங்கிக் கொண்டிருக்க... அவளுக்கு சின்ன தம்மிளரில் பால் கொண்டு வந்த வடிவு அவளை ஏழுப்ப செல்ல அவரை தடுத்தவாள்.... தன் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு வெளியே சென்றிருந்தாள்.....

சந்திரமதி சென்ற சிறிது நேரத்தில் சிது ஏழும்பியவள்... மதியை தேடி அவள் கிடைக்கமல் போக நேற்று இரவு நடந்தது கணவா ஏன்று தேன்ற கதவின் மூலையில் அமர்ந்த சிறியவள் தன் பிஞ்சு விரளுள் தன் முகத்தை அழுந்த முடினாள்.....

சரியா ஒரு மணி நேரத்து் வீடு திரும்பி இருந்தாள்.....

தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சிதுவை காணது பயந்தவாள்... சிது என மேல்ல சத்தம் இட... கதவு மூலையில் இருந்து ஒரு விசும்பல் சத்தம் மட்டுமே வந்தது... அந்த சத்ததில் திரும்பிய மதிக்கு இதயம் பரம்மாக ஆரம்பிக்க.... சிதுவின் ஆருகே சென்று அவள் தோள்களை தொடர் திடுக்கிட்டு நிமிர்ந்து முழித்துப்பார்த்தாள் சிது....

சந்திரமதியை கண்டதும் தாயை கண்டவள் போல் அவளுள் புதைய மதிக்கு அவளின் பயத்தி காரணம் புரிந்து போனது.....

♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪Where stories live. Discover now