10

1.4K 59 6
                                    

தன் நினைவலைகளில் திரிந்தவளை வடிவின் குரல் நிகழ் உலகுக்கு மீட்டெடுக்க என்ன அண்ணா ஏதும் சென்னீங்களா என கேக்க....

இல்லம்மா மணி மூன்னு அரை ஆகுது நீங்க இன்னும் துங்கமா மெட்டை மாடிலா வந்து நிக்கிறிங்க அது தன் ஏதும் பிரச்சனையா என்னு கேட்டன் என வடிவு கூற...

அது ஓன்னும்மில்ல அண்ணா தூக்கம் வரால .. என்றவளுக்கு சிதுவின் என்னம் நினைவு வரா தன் அறையை நோக்கி சென்றாள்......

அப்போது ருத்ரேஷ் அறையில் அவன் நடப்பது தெரிய என்னாச்சு இவருக்கு ஏன் இன்னும் தூங்கமா இருக்காரு என எண்ணியவள் அவனை பார்க்க அவனே தன் தலையை அழுத்திய படி ஒரு பேட்டியை கிளக் கொண்டிருந்தான்....

அவன் கிளறியதில் சில மாத்திரைகள் கீழே சிதற அவன் நிலைமை புரிந்தவளாய் அவன் அருகே வந்தவாள் அவன் கையில் இருந்த பேட்டியை வாங்கி அவனுக்கு தேவையான மாத்திரையை அவன் கையில் கொடுத்தவாள்...

அருகில் இருந்த தண்ணீர் போத்தலை திறந்து அவனிடம் நீட்ட....

ஏதும் பேசமல் மாத்திரையை போட்டான் ருத்ரேஷ்....

அவன் மாத்திரை போட்டதும் அங்கிருந்து நகர்ந்தவளை பின்னிருந்து இழுத்து அனைத்தவான் அவளின் இடையை கட்டிக் கொண்டு அவள் தோலில் முகம் புதைத்தவான் என்னை விட்டு போயிடதா மதி நான் பன்னது தப்பு தன் ஆனா நம்ம வாழ்க்கையா இப்பிடி புரட்டி போடும் என்னு எனக்கு தெரியாது டி... என புலம்பிய படி மருந்தின் வீரயத்தில் நினைவிலந்து விழப் போக அவனை தாங்கியவாள்....

மெல்ல அவனை கட்டில் கிடத்தி விட்டு.... அவன் வலது கரத்தை எடுத்து தன்கையில் வைத்தவள் நான் உங்கள விட்டு ஏங்கையும் போகலா ஆதி நீங்க முழுச குணம்மா ஆனாதும் நமக்குள்ள இருக்குறா இந்த பிரிவு நிச்சயம் இருக்காது என அவனுக்கு ஆதல் சென்னவாள்...

அவனுக்கு பேர்வையை இழுத்து பேர்த்தி விட்டு வெளியேறியவள்...

என்னாச்சு ஆதிக்கு எப்ப பழைய ஞாபகம் வந்தாலும் என்னை விட்டு போயிடா தா நான் தப்பு பன்னிட்டான் என்னு சொல்லுறாரு என யோசித்தவளுக்கு தலை வலிக்க.... தன் அறைக்குச் சென்றாள்.... அஙகே அமைதியின் உருவமாய் உறங்கும் சிதுவின் ஆருகே படுத்தவாள்....

♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪Where stories live. Discover now