Friends

273 36 30
                                    

Halloween party கு குறிப்பிட்ட address ஐ நோக்கி நடக்க , Halloween night காக வீதியோரங்களில் பல வர்ண bulbs உம் monsters decorations specially pumpkin ஆல் ஆன decoration உம் சற்று மனதில் பயத்தை உண்டாக்கியது.

ஆயினும் சிறார்கள் monster costume அணிந்து அயலவர்கள் வீட்டில் sweets கேட்கும் காட்சியோ கண்ணை கவர்ந்தன.

சில வீடுகளில் Halloween parties உம் சில teenagers Halloween games, Halloween pranks என பல நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

Loral, Danish & Henry உட்பட வகுப்பில் பலரும் Robin வாழும் mini town ல் இருப்பிடத்தை கொண்டிருந்தனர்.

ஒருவாறு Henry ன் address ஐ கண்டு பிடித்து அவன் வீட்டை வந்தடைந்தான் ஆனால் அங்கோ Halloween party நடைபெறுவதாக எந்தொரு அடையாளமும் இருக்கவில்லை.

அரைவாசி கதவு திறந்து இருக்க, அதைத் தள்ளி விட்டு உள்ளே செல்ல முயற்சித்த போது கதவின் மேல் சமநிலையில் இருந்த குப்பைக்கூடம் robin ன் மேல் "தொப்" என விழ light on ஆகியது.

அவ்வீடு அதிரும் வகையில் பலரின் சிரிப்புக்கு robin காதையும் இதயத்தையும் அதிர வைத்தது.

அவன் அருகில் வந்த Henry "this is how we are treating to new guys & boys this is the winner of the Halloween party for wearing a most terrifying costume.ha ha ha . "GARBAGE MONSTER" "என கூற அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அங்கோ video பண்ணிக்கொண்டிருக்கும் Emma யும் robin கவனிக்க தவறவில்லை.

மீண்டும் Henry தொடர "இது வெறும் சின்ன prank தான், நீ எப்பவாவது என்னை எதிர்க்கனும் என்று எப்போ சரி தோன்றினால் இதை நினைவில் வைத்துக்கோ. இதனால் தான் முழு school உம் under my control. & Miss Rosy கிட்ட நல்ல பேர் வாங்க முயற்சி பண்ணா பெரிய தண்டனை கிடைக்கும்.என்னை அப்பா யார் என்று தெரியும்ல..." என்று பலத்த சிரிப்புடன் முடித்தான்.ஒன்றும் பேசாமல் வந்த வழியே திரும்பி வீட்டுக்கு வந்தான் robin.

தாத்தாவுக்கு தெரியாமல் room னுல் சென்று 5 முறை body lotion உம் shampoo போட்டு குளித்து விட்டு bed கு வந்தான்.loral சொன்னவை உண்மை என்று யோசித்து கொண்டே பாட்டியின் locket ஐ கையில் உரசிக் கொண்டிருந்தான்.

Magic Crystals 💎(Completed)Donde viven las historias. Descúbrelo ahora