Saved the town

119 31 19
                                    

Mr Gold Smith treasure கண்டு ஆனந்தத்தில் குதித்தான். தன் அடியாட்களிடத்தில் அவற்றை அனைத்தையும் ஒன்று விடாமல் எடுக்க சொல்ல அனைவரும் வேலையில் இறங்கினர்.

நண்பர்கள் உட்பட Mr Volter யும் 5 அடியாட்கள் இறுக்கி பிடித்திருக்க அனைவரும் தப்பிக்க முயன்றும் முடியவில்லை. இறுதியில் என்ன செய்யலாம் என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

"ஆமா நாம Crystals அ straight ஆ வைக்கும் போது மட்டும் ஏன் ஒன்னும் நடக்கல்ல?Mr Gold Smith எப்படி இங்க வந்தாரு? நாம இன்னக்கி night தான் அதுவும் இப்போ தான் museum கு வருவோம் என்று எப்படி தெரியும்? " என gwen Mr Volter ரிடம் கேள்விகளை அடுக்க அதற்கு பதில் தெரியாமல் நின்றார் Mr Volter.

" அதுக்கு எல்லாம் நான் பதில் சொல்றேன்." என்றவாறு ஐவரினதும் அருகில் வந்து " முதல்ல இருந்து start பண்ணுறேன். நான் crystal அ கண்டுபிடிச்சு வந்ததும் Mr Robert  எழுதின book அ முழுமையாக படிச்சேன். அதிலிருந்து அவர் town காக அவர்ட சொத்துல 3/4 பங்கு தியாகம் பண்ணதா இருந்தது. So அத நான் எடுத்தா என் 5 பரம்பரை போதுமானது என எண்ணி அத எடுக்க திட்டமிட்டு உங்கள் கிட்ட Treasure hunting அ பத்தி சொன்னேன் but அதுக்கு நீங்க ஒத்துகொள்ள இல்லை. நானும் அது தப்பானது என நான் திருந்திட்டதா உங்கள் கிட்ட நடிச்சு Crystals அ பத்தின research ல பொய்யான கட்டுகதைகளை உங்க 3 பேருக்கும் தெரியாம include பண்ணேன். அதுல ஒன்னு தான் இந்த Crystals அ straight ஆ வெச்சா இந்த சுரங்கம் மொத்தமா மூடிபடும் என்பது. இது ஒருநாளைக்கு தேவைபடும் என எண்ணி Lula ட handwriting ல include பண்ணேன்... அத நம்பி ஒருநாளைக்கு 4 crystals உம் இங்க வரும் வரை காத்திருந்தேன்.
அது நடந்துரிச்சு. Sofia வ நான் தான் கொன்றேன். அதோட Green crystal அ தேடி Lula ட funeral கு போனேன். But கிடைக்கல்ல என்ட luck க்கு Lula ட husband உம் Grand child உம் இங்க வந்ததால Crystal அ தேடி அவனுங்க வீட்டுக்கு போனேன். ஆனால் இந்த பசங்களாள Crystal  ஆ கண்டுபிடிக்க முடியல்ல. அதோட என்ட இருந்த Crystal யும் தொலைச்சுட்டேன்.
தொலச்சது robin வீட்டுல என்று தெரிய வந்ததும் அவனுங்க phone க்கு மட்டும் technology ய use பண்ணி message பண்ணினோம். மீண்டும் என் பக்கம் காற்று வீச robin என் கைக்கே Crystal ஐ கொண்டு வந்து தந்தான். அதோட நேற்று இரவு என் வீட்டுக்கு Crystals அ திருட வந்ததும் எனக்கு தெரியும். நான் CCTV ல பார்த்து கொண்டு தான் இருந்தேன். Green crystal உங்கள்ட இருப்பதாகவும் Mr Volter ஓட கூட்டணி சேர்ந்தாகவும் today உங்கட final Misson அ செய்ய போறதாவும் Mr Peter கிட்ட இருந்து தான் தகவல் எடுத்தோம். சற்று விட்டு பிடிப்போம் என்று தான் அன்று உங்கள பிடிக்கல்ல" என கூற " Peter அ என்ன பண்ண? " என Mr Volter பதட்டத்துடன் கேட்டார்.

Magic Crystals 💎(Completed)Donde viven las historias. Descúbrelo ahora