A book about the crystals

146 29 13
                                    

Robin loral ன் play house கு வர அங்கு மூவரும் மும்முரமாக Book ஐ படித்து கொண்டிருந்தனர். "Hey guys" என உள்ளே வர "எப்படி இருக்க " என loral வினவினாள்." I'm ok loral...everything is fine.அது சரி gwen, நீ எப்படி இங்க வந்த??? உன்ன கூட்டி போக car வந்துச்சு தானே!!!" என வினவ " நீ ரொம்ப feel பண்ணத்தால போகல்ல " என கவலையாக இருப்பது போல் கூறினாள் gwen.

" நீ நல்லா act பண்ணுற Oscar விருது தரமுடியும்.உண்மைய சொல்லு நீ என்ன சொல்லி வீட்டுல சமாளிச்ச???" என robin serious ஆக வினவ " car ல சின்ன கோளாரு என்று அரைவாசி தூரம் போய் திரும்பி வந்த என்டு சொல்வாறு.பொய் சொல்ரது தப்பு தான் ஆனால் நான் இப்ப என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க... அது தான் இப்போதைக்கு இப்படி சொன்னேன். Grand pa எல்லாதயும் handle பண்ணுறதா சொன்னாறு" என கூறினாள்.

" அப்போ grand pa கு நீ போகல்ல என்று முதல்லே தெரியுமா??" என கேட்க ஆம் என்று தலை அசைத்தாள். "நல்ல வேலை செய்றீங்க... Danish நீ எப்படி வந்த" என robin danish இடம் கேட்க அவனும் கூற loral இடம் திரும்பி " loral நீ என்ன 2 நாட்களா பண்ண??" என வினவினான்.

" சொல்லவே இருந்தேன்...Mr Volter வீட்டுல இருந்து வரும் போது இந்த Book யும் எடுத்துட்டு வந்தேன்" என robin னிடம் புத்தகத்தை நீட்டி அவளே தொடர்ந்தாள்."2 நாட்களா வீட்டுக்குள்ளே இருந்ததால அத கொஞ்சம் படிச்சேன். அதுல இருக்கிற சில விஷயங்கள் மட்டும் தான் விளங்கியது அந்த Book அ யாரும் படிக்க கூடாது என்பதற்காக secret codes ல நிறைய details அ எழுதி இருக்கிறாங்க..." என்றாள் loral.

"அப்போ உனக்கு விளங்கியது???" என danish கேட்க " இதுல Crystal அ பத்தி சொல்லி இருக்குறாங்க. 4 crystals என்று இதுல சொல்லி இருந்தது.  Red crystal, orange crystal, blue crystal & Green  crystal.." என கூற "  Red orange blue crystals அ நாங்க கண்டோம். But மற்ற green crystal??அதுவும் இந்த mini town ல தான் இருக்குமா? " என robin கேட்டான்.

" அது தெரியாது...but இந்த 4 crystals யும் உலகத்துல 4 places ல ஒழிக்கப்பட்டதாகவும் சொல்லிருச்சி. Red crystal in the mountains ontake volcano, Orange crystal in the sahara desert, Blue crystal in Arctic ocean & Green crystal in amazon forest." என புத்தகத்தில் இருந்ததாக கூறினாள்." Hey guys, Mr Volter வீட்டுல இருந்த map ல யும் இத தான் Mark பண்ணி இருந்தாங்க..." என gwen கூற " Yaah I also think so...Amazon forest அ Brazil யும் danish சொன்னது போல japan ல volcano யும் Africa ல sahara desert யும் finally Arctic ocean யும் தான் mark பண்ணி இருந்திச்சு" என யோசித்து கொண்டே robin கூறினான்.

Magic Crystals 💎(Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang