( 04 )

140 13 0
                                    

( 04 )

" பேபி " ஜெனி .

" என்ன டி " நிலா .

" உனக்கு ஒ.கே வா டி " ஜெனி .

" ஓ.கே வா னா . எதுக்கு ஓ.கே வா " நிலா .

" அந்த மூனு பேர் கூட போக " ஜெனி .

" ஓகே தான் " நிலா .

" ஓஓஓஓஓ " ஜெனி .

" ஏன் . உனக்கு ஓகே இல்லையா " நிலா .

" அப்டி சொல்ல முடியாது . பட் ஏதோ ஒரு மாதிரி இருக்கு " ஜெனி .

" உனக்கு இருக்கும் " நிலா .

" சொல்றத கேளு பேபி " ஜெனி நிலா பின்னாலையே வந்தாள் .

" என்ன கேளு பேபி . நமக்கு இந்த டைம் மிஷின் செய்யனும் " நிலா .

" நமக்கு இல்ல உனக்கு " ஜெனி .

" ஓ.கே எனக்கு " நிலா .

அப்போது உள்ளே நுழைந்தாள் வினிதா .

" என்ன மேடம் . என்ன பேசுறிங்க " வினு .

" எதுவும் பேசல . வா போலாம் " நிலா .

" பாருடா . மேடம்க்கு கோவம்லாம் வருது " என்ற வினு அவள் பினால் சென்றாள் .

அங்கு நமது நாயகர்கள் மூவரும் நின்றிருந்தனர் . " என்ன ரெடியா மூனு பேரும் " ஜான் .

" ஆங் ரெடி தான் . உங்க பேர சொன்னா நல்லாருக்கும் " ஜெனி .

" ஜான் . "

" சூர்யா "

" விஷ்வா "

"ஓஓஓஓஓ . ஓகே . கெளம்பலாம் . பட் எதுல போறோம் " நிலா .

" உங்க பேர இன்னும் சொல்லல " ஜான் .

" நான் நிலா , இவ ஜெனி , எனும் ஜெனிஃபர் , இவ வினிதா " நிலா .

" ம்ம்ம் ஓகே " சூர்யா .

" நம்ம இப்போ ஒரு வினோதமான வண்டில தான் போக போறோம் " விஷ்வா .

" வினோதமான வண்டியா . அப்டி என்னது அது " வினு .

" அது இது தான் " என்று ஒரு காரை காட்டினான் ஜான் . ( அடப்பாவிகளா . கார் வினோதமான வண்டியாடா உங்களுக்கு ........ 😳😳😳😳😳😳😳 . இது உங்குளுக்கே ஓவரா இல்ல )

வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed )Donde viven las historias. Descúbrelo ahora