வீட்டுக்கு வரனும்

455 79 19
                                    

நீயும் நானும் - 9

வெற்றி: இப்ப சொல்லு என் நண்பன் கெட்டவனா

முல்லை:....

வெற்றி: சொல்லு முல்ல...

முல்லை: ஆமா..... கெட்டவர் தான்

வெற்றி: முல்ல.... நா இவ்வளவு சொல்லியும் உனக்கு அவன புரியலையா

முல்லை: உங்க நண்பன நல்லவனாக்க. இறந்து போன என் frd ah கெட்டவளா ஆக்குறீங்களா

வெற்றி: நா என் நண்பனுக்காக பேசல.. அவன் நல்லவன் அதனால தான் சொல்றேன்.

முல்லை: ஓஓஓ...

வெற்றி: புரிஞ்சுக்கோ முல்ல

முல்லை: அப்போ வெண்ணிலா lover யாருனு சொல்லுங்க

வெற்றி: 🙄

முல்லை: ஏன் முழிக்கிறிங்க.. நீங்க சொன்னது எல்லாம் உண்மைனா வெண்ணிலா lover யாருனு சொல்லுங்க

வெற்றி: அது தெரியாது..

முல்லை: அது எப்படி தெரியும்.. அப்படி ஒருத்தர் இருந்ததா தான தெரியும்

வெற்றி: முல்ல அது

முல்லை: இல்லாத ஒருத்தர சொல்லி.. இறந்து போன ஒருத்தர் மேல பழிய போட்டு உங்க நண்பன நல்லவனா ஆக்க பாக்குறீங்க

வெற்றி: அய்யோ... நா சொல்லறது எல்லாம் உண்மை முல்ல ...

வெண்ணிலா அவ காதலன் யாருனு எங்கள்ட சொல்லல.. நாங்க அவர பாக்குறதுக்கு முன்னாடி அவர் இறந்துட்டாரு

முல்லை: ஏன்.. அதுக்கப்புறம் அவர் பேர் கூட வெண்ணிலா சொல்லலையா

வெற்றி: சொல்லலையே.... நாங்க பல தடவ கேட்டோம். அவ சொல்லல

முல்லை: இது என்ன புது கதை...

வெற்றி: கதை இல்ல.... இதான் உண்மை

இறந்து போன ஒருத்தர் தன் குழந்தைக்கு அப்பானு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க.. என் காதலையும் என் குழந்தையையும் இந்த உலகம் தப்பா பேச்சும் அதனால அவர் யாருனு உங்களுக்கு தெரியாமல் இருப்பதே நல்லதுனு சொல்லிட்டா

நாங்களும் பல முறை கேட்டுடோம்...

கதிர் கேட்டப்ப கூட உனக்கு என்ன ஏத்துக மனசு இல்ல அதனால தான் பழச கேக்குறனு வெண்ணிலா சொன்னதால கதிரும் அத பத்தி கேக்குறத நிறுத்திட்டான்.

நீயும் நானும்Where stories live. Discover now