புயல் 23❣️

1.5K 57 5
                                    

நீ என்ன ரவுடியா??ஐயோ பாவம் எவ்ளோ இரத்தம் போகுது பாரு....போலீஸ் கிட்ட பிடிச்சு குடுக்கிறென் இரு...என கத்தி கொண்டே இருந்தால் அமி...

ஏய்...வாய மூடு...என அவன் கர்சித்தான்...சட்டென அமைதி ஆகினால்...
Born with silver spoon கேள்வி பட்டு இருக்கியா ????
அப்படி பிறந்தவ என் வினோ...அவளை அடிச்சு இருக்கான்,அவளை கல்யாணம் என்ற பெயரில் ஏமாற்றி இருக்கான், அவளின் சிரிப்பு எங்கள் அரண்மனை எங்கும் ஒலிக்கும் இன்று அவளின் அழுகை மட்டுமே ஒலிக்கிறது....உன் அண்ணா போல் ஒருவன் இல்லையன்றால் அவள் செத்தே போய் இருப்பாள்...இவன்..இந்த இடியட் இன்னும் உயிருடன் இருக்கணுமா????என ஓங்கி உதைத்தான்....

சேரோடு கீழே விழுந்தான்....அதோட விடாம காலையில் வினோவுக்கு ஃபோன் வேறு....என்ன பேச்சு பேசுகிறான்...என சொல்லி அங்கிருந்த கத்தியை எடுத்து உடலெங்கும் கீறினான்...அத்தனை வெறி அவன் கண்களில்....

வினோ அழுகை அவளின் முகம் அமி கண் முன் வந்து சென்றது.....இப்போது பிரகாஷை பார்த்த பார்வையில் உஷ்ணம் மட்டுமே....இவனுக்கு எல்லாம் இது போதாது .....ஆனால் அதற்காக இவன் கரங்கள் ஏன் இரத்த கறை படிய வேண்டும்??இப்போது அதுவே அவளின் கேள்வி....

ஒரு கட்டத்தில் அடித்தே சோர்ந்தவன் வா என அவளை இழுத்து சென்றான்....கார் இப்போதும் ஊருக்கு செல்லும் வழியில் செல்ல வில்லை...அதை பற்றி கேட்கவும் விரும்ப வில்லை அவள்.... கார் வந்து நின்றது ஒரு கோவில்...

இப்போது அவனை திரும்பி நோக்கினாள்...இங்க எதுக்கு??

கல்யாணம் பண்ண...வா..என கூறி இறங்கினான்...

என்னது??என அரண்டவள்...பயத்துடன் கீழே இறங்கினாள்...

பயம் அகலாமல் நடந்து வந்தாள்...அவளை பார்த்து எரிச்சல் அடைந்தவன் ஏய்..இப்போ எதுக்கு இப்படி பயம்??நான் என்ன பேயா???எனக்கு இதோ என் முன்னாடி நிக்குறாலே இந்த அமியைப் பிடிக்கலை....எனக்கு வர்ஷி வேணும்...நான் என்ன செஞ்சாலும் கொஞ்சமும் பயமே இல்லாமல் என்னை பார்க்கும் வர்ஷி வேணும்..ஈஸ்வரா ஈஸ்வரா என பெயர் வைத்தது போல் அழைக்கும் வர்ஷினி....என கத்தினான்...திமிர் பிடித்த வர்ஷினி....

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Where stories live. Discover now