புயல் 3❣️

1.7K 56 3
                                    

காரில் இருந்து அழகிய நீல நிற லகாங்கா போட்டு இறங்கினாள் இஷியா😍...

பாட்டி வரவேற்க நிற்க..அவரை பார்த்து புன்னகை மட்டுமே...
ஒரு ஆசிர்வாதம் கூட வாங்க வில்லை...அதுவே அவருக்கு சற்று கஷ்டமாக இருந்தது....மகளின் செய்கை அவளின் அம்மா அப்பாவுக்கும் சற்றும் பிடிக்கவில்லை ....

பெரிய பெரிய ஆட்கள்,நிறுவன தலைவர்கள் வந்து இருந்தனர் .அந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு....

அண்ணன் அறையில் நின்று கொண்டு இருந்தான் வினித்....

நான் உன்னை போக சொல்லி ரொம்ப நேரம் ஆகிடுச்சு வினி...

பெருமூச்சு விட்டவன் அறை வாசலுக்கு சென்று ஒரு நப்பாசையில் மீண்டும் திரும் பி பார்த்தான்...ஆனால் உதித் ஒன்றும் பேசவில்லை...

வேகமாக அறைக்கு சென்று...போட்டு இருந்த அழகிய மெருன் நிற செர்வானியை கழற்றி விட்டு... பார்மல் கோட் சூட் போட்டு கிளம்பினான்...

அடேய்..எத்தனை டிரஸ் மாத்துவ..என பாட்டி வந்து கிண்டல் தொனியில் கேட்க...

கிழவி..வெளிய ஓடிரு... கொல வெறில இருக்கேன்...😠

என்னடா ஆச்சு?

உன் செல்ல பேரன்....என்னை ஆபீஸ் போக சொல்லிட்டான்...

😨😨😨😨...என்னடா சொல்ற??

ஏன்?? காது கேக்கலயா???இன்னிக்கு ஒரு project ஏலம் வருதாம்... எப்படியாவது அதை எடுக்கணுமாம்...300 கோடி....நான் சும்மா தான் இங்க இருப்பேனாம்..அதுனால அங்க போகனும்....😠😠

பாட்டிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை...😬

பாட்டி..பொண்ணு ஃபோட்டோவாது காட்டு பாட்டி...அவ எப்படி இருப்பான்னு கூட தெரியல..😬😬😬

காலம் பூரா பாக்க தான போற??அப்புறம் என்ன??

எது???😳😳

உன் அண்ணன் பொண்டாட்டி இங்க தான இருப்பா...அதை சொன்னேன்...

அப்படி சொல்லு...பக்குனு ஆகுதுல😅😅😅...

கிளம்பு டா..டேய்...

அவன் கிளம்பி சென்றான்...

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Unde poveștirile trăiesc. Descoperă acum