புயல் epilogue

2.4K 87 65
                                    

நேற்று வரை தன்னோடு சிரித்து பேசி வம்பிலுத்த பாட்டி இன்று போட்டோவாக மாறி விட்டார் என வினியால் நம்பவே முடியவில்லை.....அது அந்த குடும்பத்துக்கு பேரிழப்பாக இருந்தது....

எங்களை வளர்த்த எங்க புள்ளைங்கள பார்க்காம ஏன் போன பாட்டி என வினி கதறினான்....

காரியங்கள் முடிந்து நாட்கள் கழிந்தது...ஷியா and ஈஸ்வர் tech park இணைந்து அதை உதி, ஷியா இருவரும் திறம்பட நடத்தினர்...இருவருக்கும் எப்போதும் ஒரே போல் எண்ணம் என்பதால் இருவரையும் எவராலும் நெருங்கவும் முடியவில்லை...விக்கி ஆஸ்திரேலியா போனவன் தான் திரும்ப வரவில்லை...

ஆராதனா என்ன ஆனால் என இஷியை தவிர யாருக்கும் தெரியாது.....அதை பற்றி வினி கேட்டாலும் வாயை திறக்க மாட்டாள்..என் புருஷனை தப்பான தொழில் பண்ணுபவன் போல் காட்டியவல் இருந்தால் என்ன செத்தால் என்ன??என்று அவன் வாயை அடைத்து விட்டாள்....

முரளிக்கு, மீனாட்சிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை...ஆக வில்லை என்பதை விட உதி நடக்க விட வில்லை....தாலி கட்டும் நேரம் வரை ஒழுங்காக இருந்தாலும் கடைசி நேரத்தில் அதை நிறுத்தி விடுவான்..ஏண்டா அவனிடம் மோதினோம் என ஒவ்வொரு நாளும் யோசிக்க வைத்தான்....

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺

ஏழு வருடங்களுக்கு பிறகு.......

  வீடே பரபரப்பாக இருந்தது....தமிழ் பாப்பாவுக்கு இந்த dress போட்டு விடுங்க நான் குட்டி பாப்பாவை குளிக்க வைத்து கிளப்பணும்.. லேட் ஆனா உதி கத்துவான் என அவளது 6 மாத இரண்டாவது பெண் குழந்தை தமிழினியை கிளப்ப சென்றாள்...

தமிழ் மூத்த மகள் மணி தரணியை கிளப்ப சென்றான்...அவர்களின் காதல் அடையாளம் தான் இரண்டாம் மகள்...தரணி மேல் தமிழ் உயிராக இருப்பான்💕..வினோ தான் ஹோட்டல் அனைத்தையும் பார்க்கிறான் அமி உதவியுடன்...அமி அந்த ஊரிலேயே demand அதிகம் உள்ள செஃப் ஆகி விட்டாள்....

டேய்..ஏன் டா உயிரை வாங்குற..??என இதோடு அமி 10முறை கத்தி விட்டாள்..
அமி - உதி இருவருக்கும் காதலின் சாட்சியாக இரட்டையர்கள்...ஒரு பெண் ஒரு ஆண்..இருவருக்கும் 4வயது இரண்டும் ஒன்று கூட அமி போல் இல்லை அப்படியே உதி ஜெராக்ஸ் காபி...அடங்கவே மாட்டார்கள்...பாதியாக அமி இளைத்தே விட்டாள்...தினமும் பள்ளியில் complaint வேறு...இப்போது complaint கூட ஆசிரியர்கள் செய்யவில்லை...ஒரே நாள் தான் உதி பள்ளி சென்றான்...

எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு Où les histoires vivent. Découvrez maintenant