பயணம்

4 0 0
                                    

சாலையெங்கும்
மின்னும் மின் விளக்குகளின்
நிழல்களைக் கடந்த படி,
இடையிடையே வருடும்
காற்றினை சுவாசித்த படி,
இடைச்செருகலாய்
இசைக்கும் இசையோடு
போட்டி போட்டு எழும்
பல குரல்களைக் கேட்ட படி,
நிதானமாய் ஒரு பயணம்
பேருந்தில்,
நீளும் இரவில்...

பனிதுளி Where stories live. Discover now