கனவுகள்

108 9 6
                                    

கையில் வந்து சேரும் என

காலம்காலமாய் கண்ட கனவு

இன்று  ,

     கலைவதைக் கண்டேன் !

      கண்ணீர் துளிகள் கசிந்துருக,

                         கண்ட தருணம் !!!

கானல் நீராய் கனவும் களம் கண்டது

                    என் வாழ்வில் என்று !!!

பனிதுளி Where stories live. Discover now