தழுவல்

15 2 0
                                    

        அசைபோட்டுப் பார்க்க

கடலளவு நினைவுகள் ஒரு பக்கம்,

    எடுத்துச் செய்ய வேலைகள்

      எக்கச்சக்கம் எதிர் பக்கம்,

அறிவின் தேடலாய் ஆலோசிக்க

          ஆயிரமாயிரமாய்

   கேள்விகள் அந்த பக்கம்,

இவ்வளவுதானா என இடம்பெயர

       இலக்குகள் இந்த பக்கம்,

இருந்தும்,

    என்னிடம் மையல் கொள்

      சகலமும் சாத்தியமாகும்

என்கிறாயே எனைத் தழுவிய

             என் நித்திரையே! 😴

பனிதுளி Where stories live. Discover now