புரிதல்

19 6 4
                                    

விட்டு கொடுத்தலில் கெட்டு

வி்டுவதில்லை தான் உறவுகள்,

ஆனால்,

            விட்டு கொடுப்பதே

      விடுகதையாய் போனால்

        விருப்பங்கள் எங்கே?

            விடை சொல்ல ............

பனிதுளி Where stories live. Discover now