வெட்கம்

23 6 15
                                    

         நீ என்னை நோக்கும்

           நொடிகள் நீளவே ...

நான் நிலம் காண்கிறேன் அன்பே!

       நின்றவண்ணம் நித்திரை

கொள்கிறேன் யாவும் நீயே என,,,💑

பனிதுளி Where stories live. Discover now