இறகு 2

120 17 21
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚

🇼 🇪 🇪 🇰 🇪 🇳 🇩 🫰🇸 🇹 🇴 🇷 🇾 

***************************************************

🫰Epi - 2

ஆரூரனை தன் அருகில் பார்த்த பேதை அவள் பயந்து போய் கட்டிலில் இருந்து எழ முயன்றவளின் சேலை நுனி அவனின் காலடியில் சிக்கி இருக்க..... "யா... யாரு நீ... நான் எப்படி இங்க வந்தேன்?" என்று அலறிய பெண்ணை ஏகத்துக்கும் முறைத்தான் ஆரூரன்.....

"Hey Girl, Don't Shout" என்றவன்....மேசை மேல் இருந்த மது பாட்டிலை கையில் எடுக்கும் முன்பு... பேதை அவள் பாய்ந்து போய் அந்த பாட்டிலை எடுத்து உடைத்தவள்...

"யாருடா நீ?...பார்க்க பிள்ளை பிடிக்கிற ஆசாமி போல இருக்க.... என்ன? என்னை கடத்துகிட்டு போய் எங்கவாது வித்துட போறியா?" என்று கேட்டவளின், முன் அழகை மறைத்து இருந்த மாராப்பை மறந்தவளாக கோபத்துடன் கத்திக்கொண்டு இருந்தாள்.....

"Hey.... வெயிட் வெயிட் வெயிட்.... இது Fight சீன்க்கான டைம் இல்ல.... And நீ..... நீயாவே இந்த ரூமுக்கு வரலையா?" என்று ஆரூரன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளிடம் கேள்வி கேக்க...

"இது எந்த இடமுன்னே எனக்கு தெரியல.... ஆமா யாருடா நீ?.... நான் எப்படி இங்க வந்தேன்?... இப்போ சொல்ல போறியா, இல்ல இந்த பாட்டிலை எடுத்து உன் கண்ணுல குத்தவா?" என்று கோவமாக கேக்கும் பெண்ணின் அதீத வீரத்தை கண்டு ஆரூரனின் இதழ்கள் அவனை அறியாமல் புன்னகையில் விரிந்தது......

"By mistake, நீ இங்க வந்துட்டேன்னு நினைக்கிறேன்.... நீ வெளியே போய் வெயிட் பண்ணு... Just a sec,நான் அங்க வந்து உன்கிட்ட பேசுறேன்" என்று ஆரூரன் சொன்னதும்.....

"ம்.... அந்த பயம் இருக்கட்டும்.... மயிழினினா சும்மான்னு நினைக்காத...... ஆளை பாரு " என்று முணங்கிகொண்டே அறையில் இருந்து வெளியில் சென்றவளை...

"Hey Girl" என்று இவன் அழைக்க.....

"இன்னா?" என்று அவனை அதட்டும் தோரணையில் கேள்வி கேட்டவள் அருகில் வந்தவனை பார்த்து கையில் இருந்த உடைந்த பாட்டிலை அவன் முன் நீட்டியவள்... "ஏன்? என் பக்கம் வர..... போ அப்படி" என்று கோவமாக பேசும் அவளின் இதழ்களை ரசித்தவன், அவள் பார்வையில் இருந்த பயத்தையும், அதை மறைக்க அவள் படும் அவஸ்தையையும் சேர்த்தே ரசித்து இருக்க... "போ nnu சொல்லுறேன் தானே " என்று மீண்டும் அவள் கோவம் கொள்ள.....

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Kde žijí příběhy. Začni objevovat