என்னைக் கண்டு நடுங்குவர்,
பேய் என்று ஒடுங்குவர்;ஆனாலும் சிரிக்கின்றேன்,
உங்களுக்குள் இருக்கின்றேன்;இது என்ன சோதனை,
நீங்கள் நிற்க வேண்டும் என் துணை;நான் யார் என்று சொல்லுங்கள்,
இவ்விடுகதையை வெல்லுங்கள்!

YOU ARE READING
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PoetryTamil poems # 46 in poetry on Oct 22nd