நிற்க நேரமில்லை,
ஓடி ஓடி உழைக்கின்றேன்;
என் கைகளால் சுட்டுகிறேன்,
சுட்டியதை வீணடித்து திட்டுகிறீர்கள்;
இரவு இட்ட பணியை காலை முடிக்கின்றேன்,
ஆனால், கிடைப்பது தலையில் ஒரு குட்டு;
என்னை யார் என்று தெரிந்து விட்டால்,
பெறுங்கள் ஒரு கைத்தட்டல்!!
ВЫ ЧИТАЕТЕ
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
ПоэзияTamil poems # 46 in poetry on Oct 22nd
