Just Jolly - ஒரு கானா

120 7 0
                                    

இது எப்படி இருக்கு!!!!!

என் ஆசை..........

ரோட்டுமேல ஹாயாக ஆடனும் பாண்டி, கோலி;

தோப்புகுள்ள மாங்காய பறிக்கனும் தாண்டி வேலி;

ஆனா.......

தினம்தினமும் போடுறேன் நல்லா வேஷம் போலி,

எனக்குநானே போட்டுகிறேன் ஆயிரம் பொய் வேலி;

ஆகாகா நான் எவ்வளவு புத்தி சாலி,

எனக்கு நல்லா புரியுது உங்களோட கேலி;

வாட்பேட்ல வோட்டு
வந்தா எனக்கு ரொம்ப ஜாலி,

இதுக்கு மேல மொக்க போட்டா ஆயிடுவேன் காலி?!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Donde viven las historias. Descúbrelo ahora