பெண்கள்

76 9 9
                                    

அஸ்ஸலாமு அலைக்கும்.
#பெண்களே!

இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.

❓#வைரங்களை எங்கு எடுப்பாய்

பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.

❓ #முத்துக்களை எங்கு எடுப்பாய்

கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.

❓ #தங்கத்தை எங்கு எடுப்பாய்

சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பதற்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும்.

அதுபோல்,

"உன்னுடைய உடல் புனிதமானது.

வைரங்கள், முத்துக்கள், தங்கத்தை விட நீ புனிதமானவள்.

உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்

பொக்கிஷங்களை பொத்திப்பாதுகாப்பதே
அறிவாளி௧ளின் செயல்.

அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்

பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடப்படும்

பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய்தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்

நாகரீகம் என்ற போர்வையில் ஒநாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்...! 👍
                                                            Ammu....🌷

கண்மணிWhere stories live. Discover now