🌹அன்பின் உறவுகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்🌹
உங்கள் அனைவர்கட்கும் எங்களின் "ஈகை" திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் புனித ரமலானில் பசித்திருந்து நோன்பு நோற்று,
அனைத்து இரவுத் தொழுகைகளையும் நிறைவேற்றி,
ஜகாத், ஸதகா, ஃபித்ரா வழங்கி நீங்கள் கேட்ட அனைத்து துஆக்களையும் வல்லோன் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு கபூல் செய்திட நாங்கள் அனைவரும் உங்களுக்காக துஆ செய்கிறோம்.
تقبل الله منا ومنكم😊😊😊
இனிய வாழ்த்துக்களுடன்..
உங்கள் நண்பி
Ãmmū(s)....☺